நகைச்சுவை நாடகம்
நகைச்சுவை நாடகம் (Comedy-drama) எனப்படுவது திரைப்படம், அரங்கு மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்சிப்படுத்தப்படும் நகைச்சுவை மற்றும் நாடகத்தின் கலவை வகையாகும்.[1][2] நகைச்சுவை நாடகம் பெரும்பாலும் தொலைக்காட்சியில் தான் தொடராக எடுக்கப்படுகின்றது.[3][4][5][6] 1990களில் இயக்குநர் நாகா இயக்கத்தில் வெளியான ரமணி வெர்சஸ் இந்த வகைக்குள் அடங்கும்.
தொடர்கள்
தொகு- ரமணி விஸ் ரமணி 1
- ரமணி விஸ் ரமணி 2
- எஸ். வி. சேகர்ரின்
- சிரிப்பு மழை
- காட்டுல மழை
- காமெடி தர்பார்
- சிரி சிரி கிரேசி
- கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா (2013)
- சின்ன பாப்பா பெரிய பாப்பா (2002-2005) / (2014-2018)
- தேன்மொழி பி.ஏ
- மடிப்பாக்கம் மாதவன் (2013-2015)
- அடுக்கு வீட்டு அண்ணாசாமி (2018-2019)
திரைப்படங்கள்
தொகு- மணல் கயிறு
- மிசையானாலும் மனைவி
- பொண்டாட்டி பொண்டாட்டிதான்
- கதாநாயகன்
- நாணயம் இல்லாத நாணயம்
- எங்க வீட்டு ராமாயணம்
- வேடிக்கை என் வாழ்க்கை
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dramedy". Cambridge Dictionary. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.
- ↑ "Dramedy". Oxford Dictionary. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். Archived from the original on 26 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Joel D. Chaston (January 2001). "Baum, Bakhtin, and Broadway: A Centennial Look at the Carnival of Oz". The Lion and the Unicorn 25 (1): 128–149. doi:10.1353/uni.2001.0002. http://muse.jhu.edu/login?uri=/journals/lion_and_the_unicorn/v025/25.1chaston01.html.
- ↑ J. L. Styan (1968). The Dark Comedy: The Development of Modern Comic Tragedy. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-09529-8. பார்க்கப்பட்ட நாள் 2012-07-30.
- ↑ O'Donnell, Victoria (2017). "5. Television Genres". Television Criticism (3rd ed.). SAGE Publications. pp. 101–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1483377681. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.
- ↑ Kopcow, Chris (October 23, 2014). "Is the Future of Comedy the Comedy/Drama Hybrid?". Vulture. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.