அடுக்கு வீட்டு அண்ணாசாமி (தொலைக்காட்சித் தொடர்)

அடுக்கு வீட்டு அண்ணாசாமி இது ஒரு சிங்கப்பூர் நாட்டு நகைச்சுவை கலந்த தமிழ்மொழித் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை 'விக்னேஸ்வரன் மற்றும் குமரன் சுந்தரம்' என்பவர்கள் இயக்க, வி. மோகன், உதயசௌந்தரி, ஜெயகனேஷ் ஈஸ்வரன், வீரராகவன், ஜமுனா ராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.[1]

அடுக்கு வீட்டு அண்ணாசாமி
படிமம்:அடுக்கும் வீட்டூ அண்ணாசாமி (தொலைக்காட்சித் தொடர்).jpg
அடுக்கு வீட்டு அண்ணாசாமி தொடரின் சுவரொட்டி
வகைநகைச்சுவை
குடும்பம்
மூலம்பி. கிருஷணன் (வானொலித் தொடர்)
எழுத்துஎஸ். எஸ். விக்னேஸ்வரன்
திரைக்கதைஎஸ். எஸ். விக்னேஸ்வரன்
கதைஎஸ். எஸ். விக்னேஸ்வரன்
இயக்கம்விக்னேஸ்வரன்
குமரன் சுந்தரம்
நடிப்புவி. மோகன்
உதயசௌந்தரி
ஜெயகனேஷ் ஈஸ்வரன்
வீரராகவன்
ஜமுனா ராணி
நாடுசிங்கப்பூர்
மொழிதமிழ்மொழி
சீசன்கள்1
எபிசோடுகள்43 + 1 வெளியீட்டு தொலைக்காட்சித் திரைப்படம்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்மஞ்சுளா பாலகிருஷணன்
தொகுப்புடி. அருண்பாலாஜி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவசந்தம்
ஒளிபரப்பான காலம்22 அக்டோபர் 2018 (2018-10-22) –
11 சனவரி 2019 (2019-01-11)
Chronology
பின்னர்உயிரே

இந்த தொடரானது 'பி. கிருஷணன்' என்பவரால் வானொலியில் ஒளிபரப்பான 'அடுக்கு வீட்டு அண்ணாசாமி' என்ற தொடரின் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்குப்பட்டுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 22, 2018 முதல் சனவரி 11, 2018 வரை திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு வசந்தம்யில் ஒளிபரப்பாகி 43 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் இறுதிப் பகுதி ஜனவரி 12ஆம் திகதி 44 நிமிடங்கள் ஒளிபரப்பானது.

கதைச்சுருக்கம்தொகு

இந்த தொடரின் கதையானது சிங்கப்பூர் நாட்டில் 1970ஆம் ஆண்டில் ஒரே அடுக்கு வீட்டில் குடியிருக்கும் தமிழ் குடும்பத்தினாராகிய அண்ணாசாமியையும் அவரை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவை வடிவில் சொல்லப்படுகின்றது.

நடிகர்கள்தொகு

 • வி. மோகன் - அண்ணாசாமி
 • உதயசௌந்தரி - கோகிலவாணி (அண்ணாசாமியின் மனைவி)
 • ஜெயகனேஷ் ஈஸ்வரன் - ராஜேந்திரன் (அண்ணாசாமியின் மகன்)
 • குயிலி - (அண்ணாசாமியின் அக்கா) சிறப்பு தோற்றம்
 • வீரராகவன் - பஞ்சசாரம்
 • ஜமுனா ராணி - காந்திமதி
 • சஜினி - சாந்தம்மாள்
 • விக் னேஸ்வரி - ஷைலஜா
 • பராசக்தி - பாமா
 • ஜெயராம் - நீதிவேந்தன்
 • எலியாஸ் - ஆரோக்கியசாமி
 • ஜேம்ஸ் துரைராஜ் - பாஷா
 • நித்தியா ராவ் - தைரியலட்சுமி

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

வசந்தம் தொலைக்காட்சி  : திங்கள் - வியாழன் இரவு 8 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அடுக்கு வீட்டு அண்ணாசாமி
(22 அக்டோபர் 2018 – 11 சனவரி 2019)
அடுத்த நிகழ்ச்சி
- உயிரே
14 சனவரி 2019 - 31 மார்ச்சு 2019