வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் என்பது வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மற்றும் ஒளிபரப்பான தொடர்களின் பட்டியல்.

தொடர்கள் தொகு

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தொகு

 • தெரியாத தமிழ் சினிமா 3
 • தமிழ் செய்தி
 • தின்ன தின்ன ஆசை
 • அலைகள் ஓய்வதில்லை
 • எதிரொலி 16
 • தயங்காதே
 • தர்பார்
 • வசந்தம் கஃபே
 • குற்றக்கண்காணிப்பு 2019
 • யார் அந்த ஸ்டார் 2020

முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் தொகு

திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணி தொடர்கள் தொகு

2018

திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணி தொடர்கள் தொகு

 • காதல் கலாட்டா (13 மே 2019 - 8 ஜூலை 2019)
 • ஆறுவது சினம்
 • மூன்றாவது கண் (2 செப்டம்பர் 2019 - 28 அக்டோபர் 2019)
2020
 • தில்லானா (4 நவம்பர் 2019 – 2 சனவரி 2020)
 • ரோமியோ அண்ட் ஜூலியட் (6 சனவரி 2020 – 6 மார்ச்சு 2020)
 • அறம் செய் (9 மார்ச்சு 2020 – 30 மார்ச்சு 2020)
 • அம்முச்சி
 • கண்ணே கனியமுதே (27 சூலை 2020 - 5 அக்டோபர் 2020)
 • சலனம் (12 அக்டோபர் 2020 -
 • உண்மை கண் தேடுதே (7 டிசம்பர் 2020 -

திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணி தொடர்கள் தொகு

2010
 • பயம்
2011
 • வைஜெயந்தி
 • நியங்கள்
2012
 • கா
 • ரியா
 • நியங்கள் 2
 • நிலா சூரியன்
 • காதல் சானல்
 • தீ
2013
 • நியங்கள் 3
 • வேட்டை 3
 • திருவள்ளுவன்
 • நஸ்ரி பிரியாணி
2014
 • எதிரி
 • சுந்தரம் குடும்பத்தினர்
 • அண்ணாமலை 1
2015
 • நீயா
 • அண்ணாமலை 2
 • வெற்றி 2
 • குடும்பம் யூனிட் 2
 • என்னுயிரே
2016
 • கல்யாணம்
 • வெற்றி 3
 • அழகிய தமிழ் மகள்
 • இருவர் (2016-2017)
2017
 • இது நம்ம வீடு
 • கல்யாணம் 2
 • இருள்
2018
2019
2020
 • யார்? (பருவம் 3) (17 பெப்ரவரி 2020 - 20 ஏப்ரல் 2020)
 • சாவித்ரி (மறு ஒளிபரப்பு)
 • சுவாசமே (6 சூலை 2020 - 7 செப்டம்பர் 2020)
 • கவசம் (5 அக்டோபர் 2020 -

திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10:30 மணி தொடர்கள் தொகு

2010
2011
 • சொல்லாமலே
 • இயற்கை
 • சாவித்ரி
2012
2013
 • அகல்யா
 • ஒரு கதை ஒரு நாயகி
 • வீதி வரை
 • நல்லதோர் வினை

2014

 • ரகசியம் 1
 • தமிழ்.காம்
 • குடும்பம் யூனிட் 1
 • வேட்டை 3
2015
 • க்ஷத்ரியன்
 • வெற்றி 2
 • அண்ணாமலை 2
 • ரகசியம் 2
 • அண்ணாமலை 3
2016
 • வல்லமை தாராயோ
 • ஆறாம் அறிவு
 • கண்ணாடி பூக்கள்
 • மசாலா (2016-2017)
2017
 • அலைபாயுதே
 • யார்
 • அத்தியாயம்
 • யாதுமாகி (2017-2018)
2018
 • யார் 2

நிகழ்ச்சிகள் தொகு

 • நெருப்புடா
 • நெஞ்சுக்குள்ளே
 • டேக்கா
 • காண்போம் கற்போம்
 • இந்தியன் பேட் 10
 • என்கிட்ட மோததே
 • சவால் சிங்கப்பூர்
 • ஜே ஜே
 • ஹா ஹா சிரிப்பு