வேட்டை (தொடர்)

சிங்கப்பூர் தமிழ் நாடகத் தொடர்
(வேட்டை (தொலைக்காட்சித் தொடர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேட்டை என்பது சிங்கப்பூர் நாட்டில் ஒளிபரப்பப்படும், தமிழ் நாடகத் தொடராகும். இதனை அனுராதாா கந்தராாஜு மற்றும் அப்பாஸ் அக்பர், மீடியாகார்ப் வசந்தத்திற்காக உருவாக்கினர். நான்கு பருவங்களாக உருவாக்கப்பட்ட இத்தொடர், சிங்கப்பூரின் மிகப்பிரபலமானத் தொடராகும். [1]

வேட்டை
வகைகுற்றம் அதிரடி
எழுத்துஜெய ராதாகிருஷ்ணன்
இயக்கம்அப்பாஸ் அக்பர்
ராஜா தமிழ்மாறன்
குமரன் சுந்தரம்
டான் அரவிந்த்
முகப்பு இசைஷபீர்
பின்னணி இசைபருவம் ஒன்று
சந்திரமோகன்
பருவம் இரண்டு
ஷபிர்
பருவம் மூன்று
விக்னேஷ் சரவணன்
பருவம் நான்கு
ஷபிர்
நாடுசிங்கப்பூர்
மொழிதமிழ்
பருவங்கள்4
அத்தியாயங்கள்278
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புபிரேமா பொன் ராஜூ
தயாரிப்பாளர்கள்பருவம் ஒன்று
அனுராதா கந்தராஜு
அப்பாஸ் அக்பர்
பருவம் இரண்டு
ராஜா தமிழ்மாறன்
வேல்முருகன்
பருவம் மூன்று
குமரன் சுந்தரம்
டான் அரவிந்த்
பருவம் நான்கு
மாலதி மாதவன்
பவித்ரா சந்திரகுமார்
படப்பிடிப்பு தளங்கள்சிங்கப்பூர்
மலேசியா
இந்தியா
ஒளிப்பதிவுசேகர் வரதன்
தொகுப்புஅகஸ்டின்
ஓட்டம்20 - 98 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்மீடியாகார்ப் ஈகில்விஷன்
விநியோகம்மீடியாகார்ப் ஈகில்விஷன்
ஒளிபரப்பு
அலைவரிசைவசந்தம்
படவடிவம்என்டிஎஸ்சி
உயர் வரையறு தொலைக்காட்சி
ஒலிவடிவம்டால்பி டிஜிட்டல் 5.1
ஒளிபரப்பான காலம்நவம்பர் 23, 2010 –
மார்ச்சு 29, 2018
வெளியிணைப்புகள்
இணையதளம்

கதைக்கரு

தொகு

சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியினர் செய்யும் குற்றங்களைத் தடுக்கவும், அவர்களை ஒழுங்கு படுத்தவும் உருவாக்கப்பட்ட கற்பனையான ஒரு காவல்துறைப் பிரிவை மையமாகக் கொண்டு இயங்குகிறது வேட்டை.[2]

பருவங்கள்

தொகு
பருவம் இயல்கள் ஆண்டு
ஒன்று 72 2010
இரண்டு 71 2012
மூன்று 73 2014
நான்கு 62 2018


முதற் பருவம்

தொகு

வேட்டையின் முதற்பருவம் எழுபத்தி இரண்டு இயல்களைக் கொண்டது. மிகப் பரவலகப் பேசப்பட்ட இத்தொடரின் இறுதி மூவியல்கள் கத்தே சினிலெய்சர் ஆர்சர்டு என்ற அரங்கத்தில் திரையிடப்பட்டன. [3]

இரண்டாம் பருவம்

தொகு

வேட்டை 2.O : அடுத்த தலைமுறை என்ற அடைமொழியுடன் முதல் பருவத்தின் வெற்றியைத் தொடர்ந்து எழுபத்தி மூன்று இயல்களைக் கொண்டதாக பருவம் இரண்டு வெளியானது. இப்பருவமானது ஒரு முன்னோட்ட நிகழ்ச்சியையும் கண்டிருந்தது.[4]

மூன்றாம் பருவம்

தொகு

வேட்டை 3: இறுதித் தீர்ப்பு என்ற அடைமொழியுடன் வெளிவந்த பருவம் மூன்று, வேட்டைத் தொடரின் இறுதி பாகமாய்க் கருதப்பட்டது. எழுபத்தொரு இயல்களைக் கொண்ட இத்தொடர், மலேசியாவிலும் படமாக்கப்பட்டது. இதன் இறுதி இயல் 98 நிமிடங்கள் ஓடக்கூடியது .[5]

நான்காம் பருவம்

தொகு

வேட்டை 4 : படை என்ற அடைமொழியுடன் நான்காம் பருவம் ஒளிபரப்பப்பட்டது. இப்பருவமானது, மற்ற மூன்று பருவங்களைக் காட்டிலும் புதிய கதாப்பாத்திரங்களைக் கொண்டிருந்தது.இதன் இறுதி இயல் 52 நிமிடங்கள் ஓடக்கூடியது[6]

நடிகர்கள்

தொகு
பாத்திரம்

(காவலர்)

நடிகர்கள்
முதல் பருவம் இரண்டாம் பருவம் மூன்றாம் பருவம் நான்காம் பருவம்
சீலன்


விக்னேஷ் வடராஜன்
முகிலன் குணாளன் மோர்கன்
மீரா ஈஸ்வரி குணசேகர்
சண்முகம் அரவிந்த் நாயுடு
சிவா சரவணன் அய்யாவு
பிரதீப் புரவலன் புரவலன்
ரெஜினா இந்திரா சந்திரன்
பிரகாஷ் சதிஷ் ரமேஸ்
நந்தா ஷபீர்
ராதா காயத்ரி சேகரன்
சுகன்யா காயத்ரி சர்மா
ராகவ் ஜெய்நேஷ் ஈசுவரன்
சுதர்ஷன் இளங்கோவன் குமார்
மஹா நித்தியா ராவ் நித்தியா ராவ்
சக்தி ரகதீபன்
டையானா ராக்சேன் சில்வியா
தயாள் தவனேசன்
சுஹாஸ் சேஷன்
மாயா மகா லட்சுமி
ஸ்வாதி மாலினி

பாடல்கள்

தொகு
பாடல் பருவம் இசைஞர் வரிகள் பாடகர்கள் நீளம்
தடக் தடக்கென 1 ஒன்று ஷபீர் ஷபீர் ஷபீர் , எமஸீ ஜெஸ் 3:25
தடக் தடக்கென 2 இரண்டு ஷபீர் , ரேஷ்மனு 1:50
தடக் தடக்கென 3 மூன்று ஷபீர் 3:44
தடக் தடக்கென 4 நான்கு ஷபீர் 2:53
ஒரு முறை ஒன்று ரிஷி குமார் ஜெயா ராதாகிருஷ்ணன் ரிஷிகுமார், கவிதா 4:16
ஜனனம் மரணம் 1:00
தியாகங்கள் இல்லாமல் பிரவின் சைவி பிரவின் சைவி 1:00
வா சந்திரமோகன் சந்திரமோகன் தங்கேஸ்வரி 2:03
கண்கள் ரெண்டில் இரண்டு ரிஷி குமார் பாலாஜி விஷ்ணு பிரசாத், பவித்ரா நாயர் 5:00
கண்கள் ரெண்டில் (சோகம் ) பாலாஜி விஷ்ணு பிரசாத் 2:00
கண்கள் ரெண்டில் (பெண் ) பவித்ரா நாயர் 2:00
விடியலை காணவில்லை ரிஷி குமார் 4:17
கெட்டப்பிள்ளை

விருதுகள்

தொகு

2011இல், இந்தத் தொடர் மிகவும் பிரபலமான தொடருக்கான பிரதான விழா விருதை வென்றது, ஷபீர் சிறந்த நடிகருக்கான விருதையும், குணாலன் மிகவும் பிரபலமான ஆண் ஆளுமை விருதினையும் வென்றார், காயத்ரி மிகவும் பிரபலமான பெண் ஆளுமை விருதினை வென்றார்.[7]

மேலும் காண்க

தொகு
  1. "Vettai (TV series) - Wikipedia". en.m.wikipedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
  2. "Vettai". Content Distribution. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
  3. "Drama Shows". 8|Vasantham (in ஆங்கிலம்). 2014-10-23. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
  4. "Vettai S2". Toggle. Archived from the original on 2019-10-23. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
  5. "Vettai S3". Toggle. Archived from the original on 2019-10-23. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
  6. "Vettai S4". Toggle. Archived from the original on 2019-10-23. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
  7. "Vettai wins big at Vasantham awards show". Today (மீடியாகார்ப்). June 28, 2011 இம் மூலத்தில் இருந்து July 1, 2001 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110701220145/http://www.todayonline.com/Entertainment/Television/EDC110628-0000245/Vettai-wins-big-at-Vasantham-awards-show. பார்த்த நாள்: July 29, 2015. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேட்டை_(தொடர்)&oldid=3572541" இலிருந்து மீள்விக்கப்பட்டது