ரோமியோ அண்ட் ஜூலியட்

ரோமியோ அண்ட் ஜூலியட் இது ஒரு சிங்கப்பூர் நாட்டு தமிழ்மொழித் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் 6 சனவரி 2020 முதல் தில்லானா என்ற தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு பதிலாக திங்கள் முதல் வியாழன் வரை சிங்கப்பூர் நாட்டு நேரப்படி இரவு 9 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மார்ச் 6, 2020 ஆம் ஆண்டு 37 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

ரோமியோ அண்ட் ஜூலியட்
வகை
நடிப்பு
 • தவனேஷன்
 • மகாலட்சுமி
 • மிலேனா
 • வர்மன்
 • மஞ்சரி
 • விக்னேஸ்வரி
 • ராஜேஸ்கண்ணன்
 • வீரகவான்
நாடுசிங்கப்பூர்
மொழிதமிழ்
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைவசந்தம் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்6 சனவரி 2020 (2020-01-06) –
6 மார்ச்சு 2020 (2020-03-06)
Chronology
முன்னர்தில்லானா
பின்னர்அறம் செய்

இந்த தொடரில் கதையின் நாயகனாக தவனேஷன் என்பவர் நடிக்க இவருக்கு ஜோடியாக மகாலட்சுமி மற்றும் மிலேனா ஆகியோர் நடிக்க வர்மன், மஞ்சரி, விக்னேஸ்வரி, ராஜேஸ்கண்ணன், வீரகவான் போன்றோர் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[1]

கதை சுருக்கம்

தொகு

இந்த தொடரின் கதை இரு காதால் ஜோடிகள் சந்தோஷமாக காதலித்துக்கொண்டு இருக்கும் தருணத்தில் குடும்பத்தின் கட்டாயத்தால் காதலித்த பெண்ணை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை காதலிக்கும் கதாநாயகன். அந்த தருணம் முதல் காதலி இவர்களுக்கு குறுக்கே வர ஒரு நாள் இரண்டு பெண்ணையும் பிரிய நெருடுகிறது. அங்கேயும் போகமுடியாமல் இங்கேயும் போகமுடியாமல் தவிக்கும் கதாநாயகன். நீயா நானா என போட்டி போடும் காதலிகள் இதற்க்கு நடுவில் காதலன். இதில் எந்த காதல் வெல்லும் என்பது தான் கதை.

நடிகர்கள்

தொகு
 • தவனேஷன்
 • மகாலட்சுமி
 • மிலேனா
 • வர்மன்
 • மஞ்சரி
 • விக்னேஸ்வரி
 • ராஜேஸ்கண்ணன்
 • வீரகவான்

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
வசந்தம் தொலைக்காட்சி  : திங்கள் - வியாழன் இரவு 9 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி ரோமியோ அண்ட் ஜூலியட்
(6 சனவரி 2020 – 6 மார்ச்சு 2020)
மொத்த அத்தியாயங்கள்: 37
அடுத்த நிகழ்ச்சி
தில்லானா
(4 நவம்பர் 2019 - 2 சனவரி 2020)
மொத்த அத்தியாயங்கள்: 32
அறம் செய்
(9 மார்ச்சு 2020 – 30 மார்ச்சு 2020)
மொத்த அத்தியாயங்கள்: 4
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோமியோ_அண்ட்_ஜூலியட்&oldid=3751380" இலிருந்து மீள்விக்கப்பட்டது