குயிலி (நடிகை)
இந்திய நடிகை
குயிலி (பிறப்பு: சூன் 14, 1961) தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் பூ விலங்கு என்னும் படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார்.[3] நாயகன் படத்தில் வரும் 'நிலா அது வானத்து' மேலே என்ற பாடலுக்கு நடனம் ஆடி புகழ்பெற்றார். விஜய் தொலைக்காட்சி தொடரான சரவணன் மீனாட்சியில் அம்மா வேடத்தில் நடித்தார்.[4][5]
குயிலி | |
---|---|
பிறப்பு | குயிலி செட்டி 14 சூன் 1961[1] சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | (1984-தற்போது வரை)[2] |
சமயம் | இந்து |
திரை வாழ்க்கை
தொகுஆண்டு | திரைப்படம் | மொழி | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1984 | பூவிலங்கு | தமிழ் | கதாநாயகி | |
1985 | கல்யாண அகதிகள் | தமிழ் | ஹேமலதா | |
1987 | நாயகன் | தமிழ் | பாடல் | |
1987 | சுவாதி திருநாள் | தமிழ் | நடனம் | |
1988 | புதிய வானம் (திரைப்படம்) | தமிழ் | ||
1989 | ராஜநடை | தமிழ் | ||
1989 | புதுப்புது அர்த்தங்கள் | தமிழ் | ||
1989 | புதிய பாதை (1989 திரைப்படம்) | தமிழ் | பாடலுக்கு ஆட்டம் | |
1989 | உத்தம புருஷன் | தமிழ் | குத்தாட்டப் பாடல் | |
1990 | அதிசய மனிதன் | தமிழ் | ||
1990 | புலன் விசாரணை (திரைப்படம்) | தமிழ் | ||
1990 | நல்ல காலம் பொறந்தாச்சு | தமிழ் | ||
2001 | தவசி | தமிழ் | ||
2001 | நரசிம்மா | தமிழ் | ||
2002 | பம்மல் கே. சம்பந்தம் (திரைப்படம்) | தமிழ் | ||
2003 | குறும்பு (திரைப்படம்) | தமிழ் | ||
2004 | டிரீம்ஸ் | தமிழ் | தாய் வேடம் | |
2004 | எங்கள் அண்ணா (திரைப்படம்) | தமிழ் | சுந்தரலிங்கம் மனைவி | |
2008 | அறை எண் 305ல் கடவுள் | தமிழ் | ருக்மணி | |
2008 | வல்லமை தாராயோ | தமிழ் | ||
2010 | கொல கொலயா முந்திரிக்கா | தமிழ் | ||
2010 | கௌரவர்கள் (திரைப்படம்) | தமிழ் | ||
2011 | சிங்கம் புலி | தமிழ் | தாய் வேடம் | |
2014 | காவியத்தலைவன் | தமிழ் |
மேற்சான்று
தொகு- ↑ https://behindtalkies.com/kuyili/
- ↑ https://www.onenov.in/listings/kuyili_indian_film_television_actress/
- ↑ http://www.thehindu.com/features/cinema/Grill-Mill-Kuyili/article16373413.ece
- ↑ http://www.filmibeat.com/celebs/kuyili/biography.html
- ↑ http://www.thehindu.com/features/cinema/grill-mill-kuyili/article415906.ece