சிங்கம் புலி

சிங்கம் புலி 2011 ல் வெளிவந்த அதிரடி மசாலாத் தமிழ் திரைப்படமாகும். இதனை சாய் ரமணி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் ஜீவா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இவருடன் ரம்யா, சந்தானம் போன்ற நடிகர்களும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 4 மார்ச் 2011ல் வெளிவந்தது..[1]

சிங்கம் புலி
இயக்கம்சாய் ரமணி
கதைசாய் ரமணி
இசைமணிசர்மா
நடிப்புஜீவா
ரம்யா
ஹனி ரோஸ்
சந்தானம்
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியம்
படத்தொகுப்புவெங்கி
வெளியீடுமார்ச்சு 4, 2011 (2011-03-04)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் ஹிந்தியில் டோ கா தட்கா என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. Social Post. "Singam Puli — Tamil Movie Reviews, Trailers, Wallpapers, Photos, Cast & Crew, Story & Synopsis — entertainment.oneindia.in". Popcorn.oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கம்_புலி&oldid=3817686" இலிருந்து மீள்விக்கப்பட்டது