ஹனி ரோஸ்
மலையாளத் திரைப்பட நடிகர்
ஹனி ரோஸ் மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.[4][5]
ஹனி ரோஸ் | |
---|---|
பிறப்பு | ஹனி ரோஸ் வர்கிஸ் 5 செப்டம்பர் 1991 [1] மூலமட்டம், கேரளா |
தேசியம் | இந்திய மக்கள் |
மற்ற பெயர்கள் | பொன்னு [2] |
இனம் | கிறித்தவர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2005 – தற்போது [3] |
உயரம் | 169 cm |
பெற்றோர் | வர்கி - ரோஸ் [2] |
2005இல் வினயன் இயக்குநரால் எடுக்கப்பட்ட மலையாளத் திரைப்படமான பாய் பிரண்டில் அறிமுகமானார்.[6][7]
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | இயக்குநர் | மொழி | Notes |
---|---|---|---|---|---|
2005 | பாய் பிரண்ட் | ஜூலி | வினயன் | மலையாளம் | |
2006 | இ வருசம் சாட்சிகள் | தெலுங்கு | |||
2007 | முதல் கனவே | ஜெனிப்பர் | பாலமுருகன் | தமிழ் | |
2008 | ஆலயம் | தெலுங்கு | |||
சவுண்ட் ஆப் பூட் | மீரா நம்பியார் | சாஜி கைலாஸ் | மலையாளம் | ||
2011 | சிங்கம் புலி | காயத்ரி | சாய் ரமணி | தமிழ் | |
மல்லுக்கட்டு | அமுதா | முருகானந்தம் | தமிழ் | ||
2014 | கந்தர்வன் | மீனா | சலங்கை துரை | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.mangalam.com/cinema/latest-news/126708
- ↑ 2.0 2.1 "Official website of Malayalam film actress Honey Rose". Archived from the original on 2015-08-14. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.
- ↑ "Biography of Honey Rose".
- ↑ "One more Soundarya in Tamil industry – Tamil Movie News". IndiaGlitz. 20 August 2009. பார்க்கப்பட்ட நாள் 21 September 2012.
- ↑ "What's up Honey?". The Times of India. 4 April 2009. Archived from the original on 3 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 21 September 2012.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Cinema Plus / Columns : Rose is a rose". The Hindu. 3 April 2009. Archived from the original on 9 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 May 2013.
- ↑ Ammu Zachariah, TNN 3 December 2011, 03.12PM IST (3 December 2011). "'I am a Vijay fan' – Honey Rose". The Times of India. Archived from the original on 14 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 May 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
வெளி இணைப்புகள்
தொகு- Official website பரணிடப்பட்டது 2017-04-20 at the வந்தவழி இயந்திரம்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஹனி ரோஸ்