வினயன்
மலையாளத் திரைப்பட இயக்குநர்
வினயன், மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார்.
வினயன் | ||||||
---|---|---|---|---|---|---|
பிறப்பு | குட்டனாடு, ஆலப்புழா மாவட்டம் | |||||
தொழில் | திரைப்பட இயக்குனர் | |||||
நடிப்புக் காலம் | 1989 - தற்போது வரை | |||||
|
திரை வாழ்க்கை
தொகுவினயன், பிரபல மலையாள நடிகர்களான மம்மூட்டி (தாதா சாஹிப், ராட்சசராஜாவ்), சுரேஷ் கோபி (பிளாக்யாட்), ஜெயராம் (தைவத்தினது மகன்), பிருத்விராஜ் (சத்யம், வெள்ளிநட்சத்திரம்), திலீப் (வார் & லவ்), கலாபவன் மணி (வாசந்தியும் லக்ஷ்மியும் பின்னெ ஞானும், கருமாடிக்குட்டன்) ஆகியோரைக் கொண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். \
2005-ல் அற்புத தீவு என்ற பெயரில் 300 குள்ளர்களைக் கொண்டு திரைப்படம் இயக்கினார். இது தமிழிலும் வெளியானது. வினயனது ஊமைப்பெண்ணின் உரியாடாபய்யன் என்ற திரைப்படமும், தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இவர் இயக்கிய ஆகாசகங்கை என்ற பேய்த் திரைப்படம் சிறந்த பேய்ப்படங்களில் ஒன்று.