சுரேஷ் கோபி

தமிழ்த் திரைப்பட நடிகர்

சுரேஷ் கோபிநாதன் நாயர் என்ற முழுப் பெயரின் சுருக்கமே சுரேஷ் கோபி என்பதாகும். இவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் சூன் 26, 1960ல் பிறந்தார்.[4] இவரது பெற்றோர் ஞானலட்சுமி மற்றும் கோபிநாதன் பிள்ளை ஆவார்கள். மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தாலும் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவியின் பெயர் ராதிகா. இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்: கோகுல், பாக்யா, பாவனா, மற்றும் மாதவ். சுரேஷ் கோபி தற்போது சாஸ்தமங்களத்தில் வசித்து வருகிறார். இவருடைய தன்னுடைய மனிதநேய முயற்சிகளால் மிகவும் பிரபலமானார். தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்.

சுரேஷ் கோபி
பிறப்புசுரேஷ் கோபிநாதன் நாயர்
சூன் 26, 1960 (1960-06-26) (அகவை 63)[1]
கொல்லம், கேரளா, இந்தியா
மற்ற பெயர்கள்சுரேஷ்
பணிதிரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர்[2]
செயற்பாட்டுக்
காலம்
1965, 1986 - இன்று வரை
பெற்றோர்கோபிநாதப் பிள்ளை, ஞானலட்சுமி[3]
வாழ்க்கைத்
துணை
ராதிகா
பிள்ளைகள்லெட்சுமி(இறந்து விட்டார்), கோகுல், பாக்யா, பாவ்னா, மாதவ்
வலைத்தளம்
http://www.bharatsureshgopi.com

மேற்கோள்கள் தொகு

  1. http://www.chakpak.com/celebrity/suresh-gopi/biography/15092
  2. http://www.bharatsureshgopi.com/unawares.html
  3. http://cinidiary.com/peopleinfo.php?pigsection=Actor&picata=1&no_of_displayed_rows=4&no_of_rows_page=10&sletter=S
  4. http://www.goprofile.in/2017/04/Suresh-Gopi-Profile-family-wiki-Age-Affairs-Biodata-Height-Movie-list-Weight-Wife-Biography.html?m=1

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Suresh Gopi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_கோபி&oldid=3760493" இலிருந்து மீள்விக்கப்பட்டது