என்டிடிவி (NDTV: New Delhi Television) (முபச532529‎ , தேபசNDTV ) என்பது ஒரு இந்திய வர்த்தக தொலைக்காட்சி பிணைய ஒளிபரப்பு நிறுவனம் ஆகும். இது 1988 இல் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோரால் தொடங்கப்பட்டது. [2]

என்டிடிவி
Typeபிராந்திய தொலைக்காட்சி
Countryஇந்தியா
Availabilityதேசிய அளவில்
Revenue576 கோடி ரூபாய்.(2016)[1]
Launch date
1988
Official website
www.ndtv.com

என்டிடிவி குழு சேனல்கள் தொகு

  • என்டிடிவி 24x7 - ஆங்கில செய்தி சேனல்.
  • என்டிடிவி இந்தியா - இந்தி செய்தி சேனல்.
  • என்டிடிவி பிராஃபிட் - வணிக செய்தி சேனல்.
  • என்டிடிவி குட் டைம்ஸ் - வாழ்க்கை தடம்; என்டிடிவி குழுமம் மற்றும் யுனைடெட் ப்ரூவரிஸ் குரூப்பின் இடையே கூட்டு தொழில்
  • என்டிடிவி இந்து - ஆங்கிலம்

சர்வதேச அளவில்

  • ஏடிஎன் என்டிடிவி 24x7
  • என்டிடிவி - வோல்டுவைடு

மேற்கோள்கள் தொகு

  1. "New Delhi Television Consolidated Balance Sheet, New Delhi Television Financial Statement & Accounts". moneycontrol.com. http://www.moneycontrol.com/financials/ndtv/consolidated-balance-sheet/NDT01. பார்த்த நாள்: 16 September 2015. 
  2. "News Delhi TV". ndtv.com. http://www.ndtv.com. பார்த்த நாள்: 18 September 2006. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்டிடிவி&oldid=2182845" இருந்து மீள்விக்கப்பட்டது