என்டிடிவி 24x7
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
என்டிடிவி 24x7 இந்தியாவில் உள்ள முதன்மையான ஆங்கில மொழித் தொலைக்காட்சி. இது இந்தியாவில் நடக்கும் செய்திகள் மற்றும் நடப்புநிகழ்வுகளை ஒளிபரப்புகிறது. இது புது தில்லி தொலைக்காட்சி லிமிடெட் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. என்டிடிவி 24x7 ஆசியத் தொலைக்காட்சி விருதை 2005ல் சிறந்த செய்தி நிகழ்ச்சிக்காக வென்றது. இந்த தொலைக்காட்சி இந்தியாவிற்கு வெளியில் ஐக்கிய ராச்சியம், ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தனது செய்திகளை ஒளிபரப்புகிறது.
என்டிடிவி 24x7 | |
---|---|
![]() | |
என்டிடிவி 24x7 | |
ஒளிபரப்பு தொடக்கம் | 2003 |
உரிமையாளர் | என்டிடிவி லிமிடெட் |
பட வடிவம் | 4:3 (576i, SDTV) |
கொள்கைக்குரல் | "Fight for Change. You've Got a Friend." |
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
துணை அலைவரிசை(கள்) | என்டிடிவி இந்தியா என்டிடிவி ப்ராபிட் என்டிடிவி இந்து |
வலைத்தளம் | NDTV.com |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
விஷன் ஆசியா (ஆஸ்திரேலியா) | Channel ??? |
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) | அலைவரிசை 301 |
டிஷ் டிவி (இந்தியா) | அலைவரிசை 603 |
டாடா ஸ்கை (இந்தியா) | அலைவரிசை 532 |
ஸ்கை (ஐக்கிய ராச்சியம் & அயர்லாந்து) | அலைவரிசை 511 |
டிஷ் நெட்வொர்க் (ஐக்கிய நாடுகள்) | அலைவரிசை 579 |
மின் இணைப்பான் | |
விர்ஜின் மீடியா (ஐக்கிய ராச்சியம்) | அலைவரிசை 621 |