ஏர்டெல் டிஜிட்டல் டிவி
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (Airtel Digital TV) என்பது இந்தியாவில் செயல்படும் ஏர்டெல் நிறுவனத்தின் டி.டி.எச். சேவை நிறுவனம் ஆகும். இது எம்பெக்-4 இலக்கமுறை சுருக்க தொழில்நுட்பத்தில் இயங்குஏர்டெல் டிஜிட்டல் டிவி என்பது இந்தியாவில் செயல்படும் ஏர்டெல் நிறுவனத்தின் டி.டி.எச். சேவை நிறுவனம் ஆகும். இது எம்பெக்-4 இலக்கமுறை சுருக்க தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
வகை | தொலைக்காட்சி சேவை வழங்குநர் |
---|---|
நிறுவுகை | 2008 |
தலைமையகம் | மும்பை, மஹாராஷ்டிரா, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முதன்மை நபர்கள் | சுனில் மிட்டல் |
தொழில்துறை | டி.டி.எச் கட்டண தொலைக்காட்சி |
உற்பத்திகள் | செயற்கைக்கோள் நேரடி ஒளிபரப்பு |
தாய் நிறுவனம் | ஏர்டெல்[1] |
துணை நிறுவனங்கள் | Bharti Telemedia Ltd. |
இணையத்தளம் | www.airtel.in/digitaltv |
மேற்கோள்கள்
- ↑ "Mobile Prepaid, Broadband, Postpaid Mobile, DTH Services in India: Airtel". Bhartiairtel.in. Archived from the original on 2007-07-31. பார்க்கப்பட்ட நாள் 2010-08-12.