ஏர்டெல்
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனம்
பாரதி ஏர்டெல் லிமிட்டெட் (சரியான ஒலிப்பு: பாரதி ஏர்ட்டெல்) (தேபச: BHARTIARTL , முபச: 532454 ) முந்தைய பெயர் பாரதி டெலி வென்ச்சர்சு லிமிடட் (BTVL) 20 நாடுகளில் தொலைத்தொடர்புச் சேவை வழங்கும் ஓர் இந்தியத் தனியார் நிறுவனம் ஆகும். இந்தியாவில் 264 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள `பாரதி ஏர்டெல்` இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஒரே நாட்டில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வகையில் உலக அளவில் 3ஆவது இடத்திலும் 300 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் உலகின் 4ஆவது பெரிய நிறுவனமாகவும் உள்ளது.[2][3][4]
வகை | சேவை (முபச: 532454 ) |
---|---|
நிறுவுகை | சூலை 7, 1995 |
நிறுவனர்(கள்) | சுனில் மிட்டல் |
தலைமையகம் | புது டெல்லி, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் |
முதன்மை நபர்கள் | சுனில் மிட்டல் (நிறுவனத்தலைவர்) மற்றும் (நிர்வாக இயக்குநர்) சஞ்சய் கபூர் (முதன்மை செயல் அதிகாரி) |
தொழில்துறை | தொலைத்தொடர்பு |
உற்பத்திகள் | கம்பியற்ற தகவல்தொடர்பு தொலைபேசி இணையம் தொலைக்காட்சி ஒளிபரப்பு நகர்பேசி |
வருமானம் | ▲ US$ 7.254 billion (2009)[1] |
இயக்க வருமானம் | US$ 2.043 billion (2009)[1] |
நிகர வருமானம் | US$ 1.662 billion (2009)[1] |
மொத்தச் சொத்துகள் | US$ 11.853 billion (2009)[1] |
பணியாளர் | 25,543 (2009)[1] |
தாய் நிறுவனம் | பாரதி எண்டர்பிரைஸ்(63.56%) சிங்டெல் (32.04%) வோடஃபோன்(4.4%) |
இணையத்தளம் | Airtel.in |
வழங்கும் சேவைகள்
தொகு- குரல் அழைப்புகள்
- குறுஞ்செய்தி
- நகர்பேசி இணையம்
- மதிப்புக்௬ட்டுச் சேவைகள்
சேவை வழங்கும் நாடுகள்
தொகுஇந்திய துணைக்கண்டத்தில் பின் வரும் 3 நாடுகளில் செயல்படுகிறது.
ஆப்பிரிக்க கண்டத்தில் பின் வரும் 16 நாடுகளில் செயல்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "நிதி அட்டவணைகள்" (PDF). Bharti Airtel Investor Relations. பார்க்கப்பட்ட நாள் 2009-01-23.
- ↑ "Fact Sheet". Airtel.
- ↑ "Press Release on Telecom Subscription Data as on 31 March, 2019" (PDF). Telecom Regulatory Authority of India. 21 May 2019. Archived from the original (PDF) on 31 May 2019. பார்க்கப்பட்ட நாள் 21 May 2019.
- ↑ "Bharti Hexacom Limited: Private Company Information". Bloomberg. https://www.bloomberg.com/research/stocks/private/snapshot.asp?privcapId=12424600.
சந்தாதாரர் விபரம்
தொகுமெட்ரோ நகரங்கள்.
"A" வட்டம்
"B" வட்டம்
"C" வட்டம்