திருச்சூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (கேரளம்)

திருச்சூர் மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கேரளத்திலுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டசபைத் தொகுதிகள்

தொகு

இந்த தொகுதிக்கு உட்பட்ட சட்டசபைத் தொகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.[1]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
1952 அயோனி சாலக்கா இந்திய தேசிய காங்கிரசு
1957 கே. கிருஷ்ணன் வாரியர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1962
1967 சி. சனார்தனன்
1971
1977 கே. ஏ. இராஜன்
1980
1984 பி.ஏ. அந்தோனி இந்திய தேசிய காங்கிரசு
1989
1991 பி. சி. சாக்கோ
1996 வி. வி. இராகவன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1998
1999 ஏ. சி. ஜோஸ் இந்திய தேசிய காங்கிரசு
2004 சி. கே. சந்திரபிரதாபன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
2009 பி. சி. சாக்கோ[2] இந்திய தேசிய காங்கிரசு
2014 சி. என். ஜெயதேவன்[3] இந்தியப் பொதுவுடமைக் கட்சி
2019 டி. என். பிரதாபன் இந்திய தேசிய காங்கிரசு
2024 சுரேஷ் கோபி பாரதிய ஜனதா கட்சி[4]

நாடாளுமன்றத் தேர்தல்கள்

தொகு

சான்றுகள்

தொகு