புதுக்காடு சட்டமன்றத் தொகுதி

கேரளாவில் உள்ள ஒரு சட்டமன்ற தொகுதி

புதுக்காடு கேரளா மாநிலத்திலுள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] முகுந்தபுரம் தாலுக்காவிலிருந்து அழகப்ப நகர், முத்தூர், நெம்மேனிக்கரா, பரப்புக்கரா, புதுக்காடு, வரந்தரப்பில்லி, திரிக்கூர் சிராம ஊராட்சிகளும் திருச்சூர் தாலுகாவிலிருந்து வல்லச்சிரா கிராம ஊராட்சிகளும் இத்தொதியில் உள்ளடங்கியுள்ளன. 2008 தொகுதி மறுசீரமைப்பின்போது இத்தொகுதியில் சில மாற்றங்கள் செய்ய்பபட்டன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "CONSTITUENCIES IN KERALA". Kerala Assembly. பார்க்கப்பட்ட நாள் 2011-10-18.
  2. "District/Constituencies-Thrissur District". Kerala Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.