திருச்சூர் மாவட்டம்

திருச்சூர் மாவட்டம் (மலையாளம்: തൃശ്ശൂര്‍) கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று ஆகும். திருச்சூர் நகரத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. இது 1949 ஆம் ஆண்டு யூலை 1 ஆம் தேதி உருவாகப்பட்டது. 3,032 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள்தொகை, 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 2,975,440 ஆகும். இத் தொகையில் ஆண்கள் 49%, பெண்கள் 51%.

திருச்சூர்
—  மாவட்டம்  —
திருச்சூர்
இருப்பிடம்: திருச்சூர்

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 10°31′N 76°13′E / 10.52°N 76.21°E / 10.52; 76.21
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
தலைமையகம் திருச்சூர்
ஆளுநர் ப. சதாசிவம், ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
கலெக்டர் முனைவர். வி.கே. பேபி இ.ஆ.ப.
மக்களவைத் தொகுதி திருச்சூர்
மக்கள் தொகை

அடர்த்தி

29,75,440 (2001)

981/km2 (2,541/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 3032 கிமீ2 (1171 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 IN-KL-8-XXXX
இணையதளம் thrissur.nic.in

ஆட்சிப் பிரிவுகள் தொகு

திருச்சூர் மாவட்டத்தை ஐந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2]

இரிஞ்ஞாலக்குடா, சாவக்காடு, கொடுங்கல்லூர், சாலக்குடி, குன்னங்குளம், குருவாயூர் ஆகிய நகரங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தில் 17 மண்டலங்களும், 88 ஊராட்சிகளும் உள்ளன.

சட்டமன்றத் தொகுதிகள்:[2]
மக்களவைத் தொகுதிகள்:[2]

வைணவத் திருத்தலங்கள் தொகு

108 வைணவத் திருத்தலங்களில் ஒரு வைணவத் திருத்தலம் இம்மாவட்டத்தில் உள்ளது. அவை:

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

திருச்சூர் மாவட்டம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

  விக்சனரி விக்சனரி
  நூல்கள் விக்கிநூல்
  மேற்கோள் விக்கிமேற்கோள்
  மூலங்கள் விக்கிமூலம்
  விக்கிபொது
  செய்திகள் விக்கிசெய்தி"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சூர்_மாவட்டம்&oldid=3691412" இருந்து மீள்விக்கப்பட்டது