இரிஞ்ஞாலக்குடா சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
இரிஞ்ஞாலக்குடா சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது திருச்சூர் மாவட்டத்தின் இரிங்ஙாலக்குடா நகராட்சியையும், முகுந்தபுரம் வட்டத்திலுள்ள ஆளூர், காறளம், காட்டூர், முரியாடு, படியூர், பூமங்கலம், வேளூக்கரை ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-15.