திருச்சூர் வட்டம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருச்சூர் வட்டம் கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து வட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையகம் திருச்சூரில் உள்ளது.
ஊராட்சிகள்
தொகு- கைப்பறம்பு ஊராட்சி
- அவணூர் ஊராட்சி
- அடாட்டு ஊராட்சி
- முளங்குன்னத்துக்காவு ஊராட்சி
- அரிம்பூர் ஊராட்சி
- தோளூர் ஊராட்சி
- அவிணிசேரி ஊராட்சி
- வல்லச்சிறச்சேர்ப்பு ஊராட்சி
- சேர்ப்பு ஊராட்சி
- பாறளம்சேர்ப்பு ஊராட்சி
- கோலழி ஊராட்சி
- மாடக்கத்தறை ஊராட்சி
- பாணஞ்சேரி ஊராட்சி
- நடத்தறை ஊராட்சி
- புத்தூர் ஊராட்சி
மேற்கோள்கள்
தொகு