சாலக்குடி
இது இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும்
சாலக்குடி என்னும் ஊர், கேரளத்தில் உள்ளது. இது திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த நகரின் பெயரில் மக்களவைத் தொகுதி அமைந்துள்ளது. இந்த ஊரின் கிழக்கில் தமிழ் நாடும், மேற்கில் கொடுங்ஙல்லூரும், வடக்கில் திருச்சூரும், தெற்கில் எறணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலியும் அமைந்துள்ளன. இந்த ஊரைச் சுற்றியுள்ள நகரங்களில் பல கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன.[1][2][3]
சாலக்குடி
ചാലക്കുടി | |
---|---|
முதல்நிலை நகராட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருச்சூர் மாவட்டம் |
அரசு | |
• வகை | வட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,14,901 |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 680 307 |
தொலைபேசிக் குறியீடு | 0480 |
வாகனப் பதிவு | KL-64,KL-8,KL-45 |
முக்கிய நபர்கள்
தொகு- கலாபவன் மணி - நடிகர்
சான்றுகள்
தொகு- ↑ "Kerala (India): Districts, Cities and Towns - Population Statistics, Charts and Map".
- ↑ "ചരിത്രം | Chalakudy Municipality". www.chalakudymunicipality.lsgkerala.gov.in. Archived from the original on 15 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.
- ↑ "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2022-02-01.
வெளியிணைப்புகள்
தொகு- http://www.chalakudymunicipality.in/ பரணிடப்பட்டது 2014-12-19 at the வந்தவழி இயந்திரம்