இரிஞ்ஞாலகுடா
இந்தியா, கேரள மாநிலத்தின் ஒரு நகரம்
(இரிஞ்ஞாலக்குடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரிஞ்சாலகுடை (Irinjalakuda; (மலையாளம்: ഇരിഞ്ഞാലക്കുട)) இந்தியாவில் உள்ள கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இரிஞ்சலகுடா நகராட்சி 11.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிப்ரவரி 8, 1936 இல் உருவாக்கப்பட்டது.
இரிஞ்சாலகுடை | |
— நகரம் மற்றும் நகராட்சி — | |
ஆள்கூறு | 10°20′N 76°14′E / 10.33°N 76.23°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | திருச்சூர் மாவட்டம் |
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] |
மக்களவைத் தொகுதி | இரிஞ்சாலகுடை |
மக்கள் தொகை | 28,873 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 39 மீட்டர்கள் (128 அடி) |