சேலக்கரை சட்டமன்றத் தொகுதி

கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சேலக்கரை சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தலப்பிள்ளி வட்டத்திற்கு உட்பட்ட ஊர்களைக் கொண்டது. சேலக்கரை, தேசமங்கலம், கொண்டாழி, முள்ளூர்க்கரை, பாஞ்ஞாள்‍, பழயன்னூர்‍, திருவில்வாமலை, வள்ளத்தோள் நகர், வரவூர் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டுள்ளது. [1].

சான்றுகள்

தொகு
  1. District/Constituencies-Thrissur District