தேசமங்கலம் ஊராட்சி

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சி

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் தலப்பிள்ளி வட்டத்தில் தேசமங்கலம் ஊராட்சி அமைந்துள்ளது. இது வடக்காஞ்சேரி மண்டலத்திற்கு உட்பட்டது. இது 23.34 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 15 வார்டுகளைக் கொண்டது.

சுற்றியுள்ள இடங்கள்

தொகு

வார்டுகள்

தொகு
  • வறவட்டூர்
  • கொண்டயூர்
  • பல்லூர் சென்டர்
  • பல்லூர் கிழக்கு
  • நம்பிரம்
  • கற்றுவட்டுர்
  • தேசமங்கலம் சென்டர்
  • ஆற்றுபுறம்
  • பள்ளம்
  • குன்னும்புறம்
  • மேலெ தலசேரி
  • தேசமங்கலம் மேற்கு
  • தலசேரி
  • கடுகசேரி
  • ஆறங்கோட்டுகரை

விவரங்கள்

தொகு
மாவட்டம் திருச்சூர்
மண்டலம் வடக்காஞ்சேரி
பரப்பளவு 23.34 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 18,237
ஆண்கள் 8816
பெண்கள் 9421
மக்கள் அடர்த்தி 781
பால் விகிதம் 1068
கல்வியறிவு 80.23

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசமங்கலம்_ஊராட்சி&oldid=3248020" இலிருந்து மீள்விக்கப்பட்டது