கொண்டாழி ஊராட்சி

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சி

கொண்டாழி ஊராட்சி, கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தலப்பிள்ளி வட்டத்தில் அமைந்துள்ளது. இது பழயன்னூர் மண்டலத்திற்கு உட்பட்டது. இது 29.89 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 15 வார்டுகளைக் கொண்டுள்ளது.

சுற்றியுள்ள இடங்கள் தொகு

  • கிழக்கு - சீரக்குழிபுழை, பழயன்னூர் ஊராட்சிகள்
  • மேற்கு - சோலக்கரை, பாஞ்ஞாள் ஊராட்சிகள்
  • வடக்கு - பாரதப்புழை
  • தெற்கு‌ - பழயன்னூர், சேலக்கரை ஊராட்சிகள்

வார்டுகள் தொகு

  • மாங்குளம்
  • காந்தி ஆசிரமம்
  • மூத்தேடத்து‌படி
  • மாயன்னூர்‍காவு
  • பாறமேல்படி
  • பாறமேல்படி தெற்கு
  • குழியம்பாடம்
  • தெக்கே கொண்டாழி
  • சேலக்கோடு
  • கூளிக்குன்னு
  • வடக்குங்கோணம்
  • பிளான்டேஷன்
  • மேலெமுறி
  • சிறங்கரை
  • உள்ளாட்டுகுளம்

விவரங்கள் தொகு

மாவட்டம் திருச்சூர்
மண்டலம் பழயன்னூர்
பரப்பளவு 29.89 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 18,821
ஆண்கள் 8849
பெண்கள் 9972
மக்கள் அடர்த்தி 630
பால் விகிதம் 1127
கல்வியறிவு 82.81

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டாழி_ஊராட்சி&oldid=3241861" இலிருந்து மீள்விக்கப்பட்டது