கைப்பமங்கலம் சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கைப்பமங்கலம் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது திருச்சூர் மாவட்டத்தின் கொடுங்கல்லூர் வட்டத்தில் உள்ள எடவிலங்கு, எடத்திருத்தி, எறியாடு கைப்பமங்கலம், மதிலகம், பெரிஞ்ஞனம், ஸ்ரீநாராயணபுரம் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1][2].