சாலக்குடி சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சாலக்குடி சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடி நகராட்சியையும், முகுந்தபுரம் வட்டத்தில் அதிரப்பிள்ளி, காடுகுற்றி, கொடகரை கோடசேரி, கொரட்டி, மேலூர், பரியாரம் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. [1][2].