1 E+9 மீ²
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
பல மடங்கு அளவுகளில் வேறுபடும் புவியியல் பகுதிகளை ஒப்புநோக்க கீழே 1000 km2க்கும் 10000 கிமீ2க்கும் இடையேயுள்ள பகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.[1][2][3]
- 1000 கிமீ2க்குக் குறைவான பரப்பளவுள்ளவை
- 1000 கிமீ2க்கு இணையானவை:
- 1 E+9 மீ²
- 32 கிமீ நீளமுள்ள பக்கங்களை உடைய சதுரம்
- 18 கிமீ ஆரையுடைய வட்டம்
- 100,000 ஹெக்டேர்கள்
- ஏறத்தாழ. 386 சதுர மைல்கள்
- ஏறத்தாழ 247,105 ஏக்கர்கள்
ஆப்பிரிக்கா
தொகு- 1,651 கி.மீ2 — சன்சிபார், தான்சானியா தீவுகள், இந்தியப் பெருங்கடல்
- 1,860 கி.மீ2 — மொரிசியசு, இந்தியப் பெருங்கடல்
- 2,170 கி.மீ2 — கொமொரோசு, இந்தியப் பெருங்கடல்
- 2,499 கி.மீ2 — கேப் டவுன், தென்னாப்பிரிக்கா
- 3,000 கி.மீ2 — டானா ஏரி, எதியோப்பியா
- 4,033 கி.மீ2 — கேப் வெர்ட், அட்லான்டிக் பெருங்கடல்
- 7,234 கி.மீ2 — கேனரி தீவுகள், ஸ்பெயின்
- 8,502 கி.மீ2 — வோல்டா ஏரி, கானா
- 9,965 கி.மீ2 — கின்ஷாசா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு
ஆசியா
தொகு- 1,004 கி.மீ2 — சமுட் பிரகான் பிரதேசம், தாய்லாந்து
- 1,035 கி.மீ2 — புபனேசுவர், இந்தியா
- 1,057 கி.மீ2 — உல்சான், தென் கொரியா
- 1,074 கி.மீ2 — சாங்குவா கவுன்டி, தாய்வான்
- 1,108 கி.மீ2 — ஹொங்கொங்
- 1,221 கி.மீ2 — டோயுவான் கவுன்டி, தாய்வான்
- 1,291 கி.மீ2 — யுன்லின் கவுன்டி, தாய்வான்
- 1,398 கி.மீ2 — புல்வாமா மாவட்டம், சம்மு காசுமீர், இந்தியா
- 1,414 கி.மீ2 — ஆலப்புழா மாவட்டம், கேரளம், இந்தியா
- 9,323 கி.மீ2 — யமகாடா, சப்பான்
ஐரோப்பா
தொகுவட அமெரிக்கா
தொகு- 1,214 கி.மீ2 — நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா
- 2,779 கி.மீ2 — ஒட்டாவா, ஒன்டாரியோ, கனடா
தென் அமெரிக்கா
தொகு- 1,523 கி.மீ2 — சாவோ பாவுலோ, பிரேசில்
- 8,394 கி.மீ2 — சிலோ தீவுகள், சிலி
ஓசியானா
தொகு- 1,687 கி.மீ2 — சிட்னி, ஆஸ்திரேலியா
- 2,860 கி.மீ2 — சமோவா
- 8,806 கி.மீ2 — மெல்பேர்ண், ஆஸ்திரேலியா
- 10,000 கி.மீ2க்குக் அதிகமான பரப்பளவுள்ளவை
மேற்கோள்கள்
தொகு- ↑ Calculated: square of the Planck length = (1.62e-35 m)^2 = 2.6e-70 m^2
- ↑ "Femtobarn". CERN writing guidelines. CERN. Archived from the original on 2020-08-20. பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.
- ↑ Eric W. Weisstein. "Thomson Cross Section". Eric Weisstein's World of Science. Wolfram Research. பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.