சி. என். ஜெயதேவன்

சி. என். ஜெயதேவன், கேரள அரசியல்வாதி. இவர் திருச்சூர் மக்களவைத் தொகுதியில்[1][2][3][4] போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1950-ஆம் ஆண்டின் மே 24-ஆம் நாளில் பிறந்தார்.

சான்றுகள்தொகு

  1. "C. N. Jayadevan". India Govt. பார்த்த நாள் 2014-09-17.
  2. "C N Jayadevan wins in Thrissur". kaumudiglobal.com. பார்த்த நாள் 2014-09-17.
  3. "Jayadevan bounces back". The Hindu. பார்த்த நாள் 2014-09-17.
  4. "CN Jayadevan wins in Thrissur, Sreemathy in Kannur". Asianetindia. பார்த்த நாள் 2014-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._என்._ஜெயதேவன்&oldid=3141964" இருந்து மீள்விக்கப்பட்டது