இராமேஷ்வர் தெலி

இந்திய அரசியல்வாதி

இராமேஷ்வர் தெலி (Rameswar Teli) (பிறப்பு: 14 ஆகஸ்டு 1970), இந்தியாவின் அசாம் மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், 2001 முதல் 2011 முடிய அசாம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்[1], திப்ருகார் மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், 7 சூலை 2021 முதல் இந்தியப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் நடப்பு இணை அமைச்சரும் ஆவார்.[2]

இராமேஷ்வர் தெலி
இணை அமைச்சர், இந்தியப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
இணை அமைச்சர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021
இணை அமைச்சர், உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம்
பதவியில்
31 மே 2019 – 7 சூலை 2021
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
தொகுதிதிப்ருகார் மக்களவை தொகுதி
அசாம் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2011
தொகுதிதுலியஜன் சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 ஆகஸ்டு 1970 (வயது - 52 years)
துலியஜன், அசாம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)துலியஜன், திப்ருகார் மாவட்டம், அசாம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Assam Legislative Assembly - Members 2006-2011".
  2. "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமேஷ்வர்_தெலி&oldid=3993333" இலிருந்து மீள்விக்கப்பட்டது