அஜய் பட்
இந்திய அரசியல்வாதி
அஜய் பட் (ஆங்கில மொழி: Ajay Bhatt, பிறப்பு:01 மே 1961) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு நைனிடால் - உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3] இவர் தற்போது பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.[4]
மக்களவை உறுப்பினர் | |
---|---|
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | நைனிடால் - உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 மே 1961 ராணிகேத், அல்மோரா, உத்தரகண்ட், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | புஷ்பா பாட் |
பிள்ளைகள் | 4 ( 1 மகன், 3 மகள் ) |
பெற்றோர் | கமலபதி பட் - துளசி தேவி பட் |
வாழிடம்(s) | அல்மோரா, உத்தரகண்ட், இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Biographical Sketch Member of Parliament 17th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 14 August 2020.
- ↑ https://in.news.yahoo.com/ajay-bhatt-head-bjp-legislature-party-uttarakhand-171830274.html
- ↑ "Archived copy". Archived from the original on 9 ஏப்பிரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்பிரவரி 2015.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Ministers and their Ministries of India