அல்மோரா
அல்மோரா (Almora) இந்தியாவின் உத்தரகண்ட் மாநில குமாவுன் கோட்டத்தில் அல்மோரா மாவட்ட நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சி மன்றமும் ஆகும்.[2] மேலும் அல்மோரா நகரத்தில் இராணுவப் படைவீரர்களின் பாசறை நகரமும் உள்ளது. இமயமலையின் குமாவுன் மலைகளின் தென்கோட்டில் அமைந்த அல்மோரா, தில்லியிலிருந்து 365 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகர் டேராடூனிலிருந்து 368 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அல்மோரா இந்தியாவின் கோடை வாழிட நகரங்களில் ஒன்றாகும்.
அல்மோரா
अल्मोड़ा | |
---|---|
அடைபெயர்(கள்): பண்பாட்டு நகரம் | |
Country | இந்தியா |
மாநிலம் | உத்தரகண்ட் |
கோட்டம் | குமாவுன் |
மாவட்டம் | அல்மோரா |
நிறுவப்பட்டது | 1568 |
தோற்றுவித்தவர் | கல்யாண் சந்த் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நகரத்தந்தை | சோபா ஜோஷி [1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 7.35 km2 (2.84 sq mi) |
ஏற்றம் | 1,642 m (5,387 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 35,513 |
• அடர்த்தி | 4,800/km2 (13,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி, உருது |
• பேச்சு மொழிகள் | குமாவானி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 263601 |
தொலைபேசி குறியிடு எண் | 91-5962 |
வாகனப் பதிவு | UK-01 |
பாலின விகிதம் | 1132 ♂/♀ |
தட்பவெப்ப நிலை | கோப்பென் காலநிலை வகைப்பாடு |
சராசரி ஆண்டு தட்பவெப்பநிலை | −3 முதல் 28 °C (27 முதல் 82 °F) |
சராசரி கோடைகால வெப்பநிலை | 12 முதல் 28 °C (54 முதல் 82 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | −3 முதல் 15 °C (27 முதல் 59 °F) |
இணையதளம் | almora |
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, அல்மோரா நகர மக்கள் தொகை 35,513 ஆகும்.
பண்டைய கில்மோரா அல்லது கில்மோரி என்று அழைக்கப்பட்ட இந்நகரத்தை[3][4] தற்போது அல்மோரா என அழைக்கப்படுகிறது. இந்நகரை 1568இல் குமாவுன் இராச்சிய மன்னர் கல்யாண் சந்த் என்பவரால் நிறுவப்பட்டது. குமாவுன் இராச்சியத்தின் ஒரு பகுதியாக அல்மோரா விளங்கியது.[5][6][7][8] மகாபாரத காவியத்தில் அல்மோராவைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.[9][10]).
போக்குவரத்து
தொகுஅல்மோராவிலிருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொத்கோடம் தொடருந்து நிலையம், [11]டேராடூன், அரித்துவார், ரிஷிகேஷ், தில்லி, லக்னோ, கான்பூர், மொரதாபாத், ஜம்மு, கொல்கத்தா நகரங்களை இருப்புப்பாதையால் இணைக்கிறது. பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் மூலம் மாநில சாலைகள் வழியாக உத்தரகாண்ட் மாநிலத்தின் அனைத்து நகரங்களையும் இணைக்கிறது.
கல்வி
தொகுஅல்மோரா நகரத்தில் 22 ஆரம்ப பாடசாலைகளும், 7 நடுநிலைப் பள்ளிகளும், 2 உயரிநிலைப் பள்ளிகளும், 9 மேனிலைப் பள்ளிகளும் உள்ளது.
நிறுவனங்கள்
தொகு- இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம்
- குமாவுன் பல்கலைக்கழகம்
- அரசு சட்டக்கல்லூரி
புகழ் பெற்ற அல்மோரா மக்கள்
தொகு- கோவிந்த் வல்லப் பந்த்[12][13]
- சர் ரோனால்டு ரோஸ் [14]
- மனோகர் ஷியாம் ஜோஷி[15]
- சுவாமி சத்தியானந்த சரஸ்வதி
- தோழர் பி. சி. ஜோஷி
- முரளி மனோகர் ஜோஷி
மேற்கோள்கள்
தொகு- ↑ List of Elected Mayor/Chairpersons of Uttarakhand (PDF). Lucknow: RCUES. 2008. பார்க்கப்பட்ட நாள் 31 August 2016.
- ↑ Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 174.
- ↑ Vathsala, V P (25 September 2016). "On the hills of Almora". Deccan Herald. http://www.deccanherald.com/content/572222/on-hills-almora.html. பார்த்த நாள்: 31 August 2016.
- ↑ "Himalayan Region, Almora - BHOR". Archived from the original on 11 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 2 September 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Trivedi, Vijaya R. Autonomy of Uttarakhand (in ஆங்கிலம்). Mohit Publications. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174450081.
- ↑ Sharma, Man Mohan. Through the valley of gods: travels in the central Himalayas (in ஆங்கிலம்). Vision Books. p. 99.
- ↑ Bhattacherje, S. B. Encyclopaedia of Indian Events & Dates (in ஆங்கிலம்). Sterling Publishers Pvt. Ltd. p. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120740747.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ Tyagi, Nutan (1991). Hill Resorts of U.P. Himalaya,: A Geographical Study (in ஆங்கிலம்). Indus Publishing. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185182629. பார்க்கப்பட்ட நாள் 2 September 2016.
- ↑ Debroy, Bibek (2012). The Mahabharata: Volume 3 (in ஆங்கிலம்). Penguin Books India. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780143100157.
- ↑ Brockington, J. L. (1998). The Sanskrit Epics (in ஆங்கிலம்). BRILL. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004102604.
- ↑ Kathgodam Railway Station
- ↑ Pant, Govind Ballabh. Selected Works of Govind Ballabh Pant (in ஆங்கிலம்). Oxford University Press. p. 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195656374.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ Rau, M. Chalapathi. Govind Ballabh Pant, his life and times (in ஆங்கிலம்). Allied. p. 3.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ Senn, Stephen (2003). Dicing with Death: Chance, Risk and Health (in ஆங்கிலம்). Cambridge University Press. p. 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521540230. பார்க்கப்பட்ட நாள் 2 September 2016.
- ↑ Dutt, Kartik Chandra. Who's who of Indian Writers, 1999: A-M (in ஆங்கிலம்). Sahitya Akademi. p. 531. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126008735.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help)
- "Almora town". The Imperial Gazetteer of India, Vol. 5. Oxford at Clarendon Press. 1909. p. 252.
வெளி இணைப்புகள்
தொகுமேல் வாசிப்பிற்கு
தொகு- Rivett-Carnac, J. H. (1879). Archaeological notes on ancient sculpturings on rocks in Kumaon, India. Calcutta : G.H. Rouse.
- Upreti, Ganga Dutt (1894). Proverbs & folklore of Kumaun and Garhwal. Lodiana Mission Press.
- Oakley, E Sherman (1905). Holy Himalaya; the religion, traditions, and scenery of Himalayan province (Kumaon and Garwhal). Oliphant Anderson & Ferrier, London.
- of Kumaon, Raja Rudradeva; (Ed. with English tr. Haraprasada Shastri) (1910). Syanika sastra: or A Book on Hawking. Asiatic Society, Calcutta.