அல்மோரா மாவட்டம்

உத்தரகண்டின் மாவட்டம்

அல்மோரா என்னும் மாவட்டம், இந்திய மாநிலமான உத்தரகண்டில் உள்ள மாவட்டம். இதன் தலைமையகம் அல்மோரா நகரில் உள்ளது.

அல்மோரா மாவட்டம்
Almora district

अल्मोड़ा (அல்மோடா)
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
கோட்டம்குமோன்
தலைமையகம்அல்மோரா
பரப்பளவு
 • மொத்தம்3,082
ஏற்றம்1,646
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்6,30,567
 • அடர்த்தி205
மொழிகள்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN263601
தொலைபேசிக் குறியீடு91-5962
வாகனப் பதிவுUK-01
பால் விகிதம்862 [சான்று தேவை] /
தட்பவெப்பம்Alpine (BSh) and Humid subtropical(Bsh) (Köppen)
ஆண்டு முழுமைக்கும் சராசரி வெப்பநிலை28 to -2 °C
கோடைகால தட்பவெப்பநிலை28 - 12 °C
குளிர்கால தட்பவெப்பநிலை15 to -2 °C
இணையதளம்almora.nic.in

ஆட்சிப் பிரிவுகள்தொகு

இந்த மாவட்டத்தை ஒன்பது வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அல்மோரா, ரானிகேத், பிகியசைன், சௌகுதியா, துவாரகாத், ஜைந்தி, சோமேஷ்வர், சுல்த்

போக்குவரத்துதொகு

வான்வழிப் போக்குவரத்திற்கு நைனித்தால் செல்லலாம். இங்கிருந்து 127 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 125 கிலோமீட்டர் பயணித்தால் பிதோராகார் விமான நிலையத்தை அடையலாம்.

இங்கிருந்து 90 கிலோமீட்டரில் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து தில்லி, இலக்னோ, ஆக்ரா ஆகிய இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சாலை வழியிலும் போக்குவரத்து வசதிகள் உள்ளன.

சிறப்புதொகு

இங்குள்ள ராமகிருஷ்ண மடத்தின் கிளை, 1916 ஆம் ஆண்டிலேயே சுவாமி சிவானந்தர் மற்றும் சுவாமி துரியானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு கொண்டது.[1]அல்மோராவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்தியுள்ளார்.[2]

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்மோரா_மாவட்டம்&oldid=2974501" இருந்து மீள்விக்கப்பட்டது