இருப்புப்பாதை
இருப்புப் பாதை (track) என்றும் நிலைத்த வழி என்றும் தொடர்வண்டிப் போக்குவரத்தில் இரும்புத் தண்டவாளங்கள், இணைப்பான்கள், குறுங்கட்டைகள் மற்றும் சரளை அடங்கிய கட்டமைப்பும், அதனடியே பதப்படுத்தப்பட்ட நிலத்தடமும் குறிப்பிடப்படுகின்றன. நிலைத்த வழி என்பது இருப்புப் பாதையுடன் அதனருகே அமைக்கப்படும் வேலிகள் போன்ற பிற தடவழி அமைப்புக்களையும் குறிக்கும்.
மேலும் தகவல்களுக்கு
தொகு- Pike, J., (2001), Track, Sutton Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7509-2692-9
- Firuziaan, M. and Estorff, O., (2002), Simulation of the Dynamic Behavior of Bedding-Foundation-Soil in the Time Domain, Springer Verlag.
- Robinson, A M (2009). Fatigue in railway infrastructure. Woodhead Publishing Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85573-740-2.
- Lewis, R (2009). Wheel/rail interface handbook. Woodhead Publishing Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84569-412-8.
வெளி இணைப்புகள்
தொகு- Table of North American tee rail (flat bottom) sections பரணிடப்பட்டது 2011-07-07 at the வந்தவழி இயந்திரம்
- ThyssenKrupp handbook, Vignoles rail பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம்
- ThyssenKrupp handbook, Light Vignoles rail பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம்
- Track Details in photographs [தொடர்பிழந்த இணைப்பு]
- "Drawing of England Track Laying in Sections at 200 yards an hour" Popular Mechanics, திசம்பர் 1930