கஜேந்திர சிங் செகாவத்

இந்திய அரசியல்வாதி


கஜேந்திர சிங் செகாவத் (Gajendra Singh Shekhawat) (பிறப்பு: 3 அக்டோபர்1967) இராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், 2014 மற்றும் 2019-இல் ஜோத்பூர் மக்களவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16வது மற்றும் 17வது மக்களவை உறுப்பினரும் ஆவார். [1]

கஜேந்திர சிங் செகாவத்
நீர் வள அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 மே 2019
பிரதமர்நரேந்திர மோடி
முன்னையவர்நிதின் கட்காரி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்சந்திரேஷ் குமாரி கடோச்
தொகுதிஜோத்பூர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 அக்டோபர் 1967 (1967-10-03) (அகவை 56)
ஜெய்சல்மேர், இராஜஸ்தான், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்நவுனாந்த் கன்வர்
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிஜெய் நாராயணன் வியாஸ் பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி

மேலும் இவர் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் நீர் வள அமைச்சகத்தின் காபினெட் அமைச்சராக 31 மே 2019 அன்று பதவியேற்றார்.[2] [3]

மேலும் கஜேந்திர சிங் செகாவத், பாரதிய ஜனதா கட்சியின் விவசாயிகள் சங்கத்தின் தேசிய தலைமைச் செயலாளராகவும் உள்ளார். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Constituencywise-All Candidates". Eciresults.nic.in. Archived from the original on 16 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
  2. Report, TOI. "Cabinet rejig: Meet Modi's formidable force in run-up to 2019 general elections".
  3. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
  4. Report, TOI. "BJP Kisan Morcha names office bearers, says will work for farmers". PTI. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjp-kisan-morcha-names-office-bearers-says-will-work-for-farmers/articleshow/59056492.cms. பார்த்த நாள்: 15 July 2017. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜேந்திர_சிங்_செகாவத்&oldid=3586551" இலிருந்து மீள்விக்கப்பட்டது