தொலைக்காட்சி தொகுப்பாளர்

தொலைக்காட்சி தொகுப்பாளர் (Television presenter) என்பது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நபரை குறிக்கின்றது. தற்காலத்தில் பிற துறைகளில் உள்ள நபர்கள் இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொள்வது பொதுவானதாக மாறியுள்ளது.[1][2]

இந்த துறையில் நடிகர், வடிவழகர், பாடகர், நகைச்சுவை நடிகர் என பலர் பணிபுரிந்து வருகின்றனர். விஞ்ஞானிகள் அல்லது அரசியல்வாதிகள் போன்றவர்களும் தொகுப்பளராக உள்ளார்கள். சிவகார்த்திகேயன்,[3] மா கா பா ஆனந்த்,[4] சித்ரா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற தொகுப்பாளர்கள் சிலர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தங்களை பிரபலப்படுத்திய பின்னர் திரைப்படத்துறை அல்லது தொலைக்காட்சித் துறைகளில் நடிகர்களாக பிரபலமாகி உள்ளனர். சூர்யா,[5], கமல்ஹாசன்,[6] சினேகா,[7] ராதிகா சரத்குமார்,[8] சிம்ரன், பிரசன்னா, குஷ்பூ, விஜய் சேதுபதி போன்ற பிரபல நடிகர்களும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளனர்.

தொகுப்பாளர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "TV presenter Donna Air joins Pippa Middleton's fan club". Daily Telegraph.
  2. "Dimbleby criticises ageism in TV". itv.com. 2013-05-28.
  3. Lakshmi, V. (27 June 2013) I never thought I'd become a hero: Sivakarthikeyan பரணிடப்பட்டது 1 மே 2019 at the வந்தவழி இயந்திரம். The Times of India.
  4. "TV host Ma Ka Pa Anand leaves fans stunned with his new avatar; see pic". timesofindia.indiatimes.com.
  5. "Suriya to host Tamil version of kaun banega crorepati". Sify Movies. 22 December 2012. Archived from the original on 7 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  6. "Kamal Haasan all set to host Tamil Big Boss" இம் மூலத்தில் இருந்து 18 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180918163706/https://www.thehindu.com/entertainment/movies/kamal-haasan-all-setto-host-tamil-big-boss/article18203914.ece. 
  7. "Sneha At Puthuyugam New programm 'Melam Kottu Thali kattu'". www.nowrunning.com. Archived from the original on 2017-07-02. பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.
  8. "Radhika Sarathkumar is excited to host an all-women game show 'Kodeeswari'". Times Of India.{{cite web}}: CS1 maint: url-status (link)