கோபிநாத் சந்திரன்

கோபிநாத் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தனியார் பண்பலை ஒன்றில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவர் அறந்தாங்கியில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் தன்னுடைய தமிழ் மொழிநடைக்காகவும், தனிப்பாங்கிற்காகவும்(style) இவர் மிகவும் அறியப்படுகிறார். இவர் தொகுத்து வழங்கும் சில முக்கியமான நிகழ்ச்சிகள்:

கோபிநாத்
Neeya naana promo shooting at Rameshwaram.jpg
பிறப்புசூலை 4, 1975
அறந்தாங்கி
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
கல்விபி.பி.ஏ
பணிதொகுப்பாளர், எழுத்தாளர்
பணியகம்விஜய் தொலைக்காட்சி
அறியப்படுவதுநீயா நானா
பெற்றோர்சந்திரன், குமுதம்
வாழ்க்கைத்
துணை
துர்கா
பிள்ளைகள்வெண்பா

தற்போது ஒரு எழுத்தாளராகவும் பரிணமித்து வருகிறார். இவர் எழுதியுள்ள புத்தகங்கள்:

விருதுகள்தொகு

  • இந்தியா டுடே வழங்கிய இந்தியாவின் இளம் சாதனையாளர்கள் விருது- - 2006
  • ஜூனியர் சேம்பர் இன்டர்நேசனல் அமைப்பு வழங்கிய சிறந்த இளம் இந்தியர் விருது - 2008 ஆம் ஆண்டு

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிநாத்_சந்திரன்&oldid=3293494" இருந்து மீள்விக்கப்பட்டது