பிசினஸ் ஸ்டாண்டர்ட்

பிசினஸ் ஸ்டாண்டர்ட் (ஆங்கிலம்:Business Standard) இந்தியாவில் பிரசுரிக்கப்படும் வணிகச் செய்தித்தாள். தி டெலிகிராஃப் நாளிதழை வெளியிடும் ஆனந்தா பதிப்பக நிறுவனமே இச்செய்தித்தாளின் பதிப்பாளர். இது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அச்சாகி வெளியாகிறது.

பிசினஸ் ஸ்டாண்டர்ட்
Business Standard
வகைநாளிதழ்
வடிவம்அகன்ற தாள்
உரிமையாளர்(கள்)ஆனந்தா பதிப்பகம்
நிறுவியது1975
மொழிஆங்கிலம், இந்தி
விற்பனை1,44,000 (ஆங்கிலம்)
53,000 (இந்தி)
இணையத்தளம்http://www.business-standard.com/

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசினஸ்_ஸ்டாண்டர்ட்&oldid=2409898" இலிருந்து மீள்விக்கப்பட்டது