தி டெலிகிராஃப்

தி டெலிகிராஃப் (ஆங்கிலம்:The Telegraph) கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். புகழ்பெற்ற ஆனந்தா பதிப்பகத்தின் துணை நிறுவனமான ஏபிபி (ABP) நிறுவனத்தால் பதிப்பிக்கப்படும் இச்செய்தித்தாள் மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாகப் படிக்கப்படுகிறது.

தி டெலிகிராஃப்
The Telegraph
வகைநாளிதழ்
வடிவம்பிராட்ஷீட்
உரிமையாளர்(கள்)ஏபிபி (ABP) நிறுவனம்
வெளியீட்டாளர்ஆனந்தா பதிப்பகம்
ஆசிரியர்அவீக் சர்க்கார்
நிறுவியது7 ஜூலை 1982
மொழிஆங்கிலம்
தலைமையகம்கொல்கத்தா
விற்பனை484,971 (தினசரி)
சகோதர செய்தித்தாள்கள்அனந்தபாசார் பத்திரிக்கா, பிசினஸ் ஸ்டாண்டர்ட்
OCLC எண்271717941
இணையத்தளம்http://www.telegraphindia.com

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_டெலிகிராஃப்&oldid=1521564" இலிருந்து மீள்விக்கப்பட்டது