மீரா கிருஷ்ணன்

இந்திய நடிகை

மீரா கிருஷ்ணன் ஒரு இந்தியத் திரைப்படத்துறை நடிகராவார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சன் தொலைக்காட்சியின் தொடர்களில் நடித்துள்ளார்.[1]

மீரா கிருஷ்ணன்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2001 - தற்போது

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு படம் குறிப்பு
2003 வசீகரா
2003 குறும்பு (திரைப்படம்)
2004 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
2004 ரைட்டா தப்பா
2005 இதய திருடன்
2011 சிறுத்தை (திரைப்படம்)
2012 சகுனி (தமிழ்த் திரைப்படம்) Penalty Officer
2013 சொன்னா புரியாது Shiva's Mother
2013 நையாண்டி (திரைப்படம்)

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரம்

தொகு
  1. S. R. Ashok Kumar (2010-11-06). "Grill Mill: Meera Krishnan". The Hindu. http://www.thehindu.com/features/cinema/grill-mill-meera-krishnan/article870826.ece. பார்த்த நாள்: 2013-09-06. 

வெளி இணைப்பு

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_கிருஷ்ணன்&oldid=2720713" இலிருந்து மீள்விக்கப்பட்டது