வசீகரா
கே. செல்வபாரதி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
வசீகரா (Vaseegara) 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. செல்வபாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய்,ஸ்னேகா மற்றும் பலரும் நடித்துள்ள்னர்.
வசீகரா | |
---|---|
இயக்கம் | கே. செல்வபாரதி |
தயாரிப்பு | சாட்சு என் ஸ்டில்ஸ் லிமிடெட் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | விஜய் ஸ்னேகா மணிவண்ணன் |
படத்தொகுப்பு | என். கணேஷ் குமார் ஆர். ஆர். ஈஸ்வர் தொகுப்பு மேற்பார்வை:- வி. டி. விஜயன் |
விநியோகம் | சத்தியா மூவிசு |
வெளியீடு | சனவரி 15, 2003 |
ஓட்டம் | 176 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |