சொன்னா புரியாது
தமிழ்த் திரைப்படம் (2013)
சொன்னா புரியாது இது 2013ம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தை கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கியுள்ளார். படத்தில் சிவாவுக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். யதீஷ் மஹாதேவ் இசையமைத்துள்ளார்.
சொன்னா புரியாது | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன் ஜெயராஜ் |
தயாரிப்பு | 360 டிகிரி திரைப்பட கார்ப் |
கதை | கே சந்துரு டி சரவண பாண்டியன் (வசனம்) |
திரைக்கதை | கிருஷ்ணன் ஜெயராஜ் |
இசை | யதீஸ் மகாதேவ் |
நடிப்பு | சிவா வசுந்தரா காஷ்யப் |
ஒளிப்பதிவு | சரவணன் |
படத்தொகுப்பு | டி எஸ் சுரேஷ் |
கலையகம் | 360 டிகிரி திரைப்பட கார்ப் |
வெளியீடு | ஜூலை 26ம் 2013 |
ஓட்டம் | 138 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 4.5 கோடி |