கோடி
ஒரு கோடி (Crore) என்பது, எண்ணிக்கையில் நூறு இலட்சங்களுக்கு சமமாகும். நூறு கோடிகள் சேர்ந்தது ஒரு பில்லியன் ஆகும். இது, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பழங்கால எண்ணிக்கை முறையாகும். இம்முறையில் எண்களை எழுதும்போது, எண்களுக்கு இடையே தடுப்பான்களை பயன்படுத்தும் இடங்களும் மாறுபடுகின்றன.[1][2][3]
எடுத்துக்காட்டு
தொகுஅயல் நாடுகளில் 30 மில்லியனை 30,000,000 என எழுதுவர். இதுவே கோடி அடிப்படையில் எழுதும் பொழுது, 3,00,00,000 என எழுதப்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Knowing our Numbers". Department of School Education And Literacy. National Repository of Open Educational Resources. Archived from the original on 16 February 2016. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
- ↑ Oxford English Dictionary, 1st ed., 1893, s.v. 'crore'
- ↑ Posamentier, Alfred S.; Poole, Peter (2020-03-23). Understanding Mathematics Through Problem Solving. World Scientific. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4663-69-4.