சகுனி (தமிழ்த் திரைப்படம்)

சகுனி (Saguni)2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கார்த்தி கதை நாயகனாக நடிக்கும் இப்படத்தை சங்கர் தயாள் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரோஜா, சந்தானம், பிரகாஷ் ராஜ், இராதிகா சரத்குமார், வி. எஸ். ராகவன் போன்றோர் நடித்துள்ளனர்.

சகுனி
இயக்கம்சங்கர் தயாள்
தயாரிப்பு
  • அந்தோணி சேவியர்
கதைசங்கர் தயாள்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுபி. ஜி. முத்தையா
கலையகம்டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
வெளியீடுஜூன் 2012
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம் தொகு

காரைக்குடியில் தங்கள் பாரம்பரியம் மிக்க வீட்டை தொடருந்து சுரங்கபாதை அமைப்பதற்காக இடிக்கப்போவதாக தெரிந்ததும் அதைக் காப்பாற்ற கமலக்கண்ணன் (கார்த்தி) சென்னைக்குச் சென்று முதல்வரைச் சந்தித்து தங்கள் வீட்டை காப்பாற்ற முயல்கிறார். முதல்வர் மறுத்துவிடவே பல்வேறு முயற்சிகள் மூலம் எப்படி தன் வீட்டை காப்பாற்றுகிறார் என்பதே கதை. '

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு