மணிசர்மா

மணிசர்மா, திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இயற்பெயர் யனமண்டிர வெங்கட சுப்பிரமணிய சர்மா என்பதாகும்.

மணிசர்மா
பிறப்பு11 சூலை 1964 (அகவை 56)
மச்சிலிப்பட்டணம்

தெலுங்குத் திரைப்படங்கள்தொகு

தமிழ்ப் படங்கள்தொகு

  • யூத்
  • மலை மலை
  • வெற்றிச்செல்வன்
  • ஏழுமலை
  • திருப்பாச்சி
  • ஷாஜகான்
  • சுறா
  • போக்கிரி

விருதுகள்தொகு

  • சிறந்த இசையமைப்பாளருக்கான நந்தி விருது- ஒக்கடு, (2003)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிசர்மா&oldid=2734136" இருந்து மீள்விக்கப்பட்டது