வருடு (தெலுங்கு: వరుడు) 2010ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இதனை குணசேகர் இயக்கியிருந்தார். அல்லு அர்ஜுன், ஆர்யா முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சுஹாசினி, ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி சிண்டே மற்றும் பிரம்மானந்தம் ஆகியோர் நடித்திருந்தனர்[1]

வருடு
இயக்கம்குணசேகர்
தயாரிப்புதனயா
கதைகுணசேகர்
தோட்டா பிரசாத்
இசைமணிசர்மா
நடிப்புஆர்யா
அல்லு அர்ஜுன்
பானு சிறீ மஹரா
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்புஆண்டோனி
வெளியீடு31 மார்ச்சு 2010 (2010-03-31)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு300 மில்லியன் (US$3.8 மில்லியன்)[சான்று தேவை]
மொத்த வருவாய்270 மில்லியன் (US$3.4 மில்லியன்)[சான்று தேவை]

நடிப்பு தொகு

ஆதாரம் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-08. பார்க்கப்பட்ட நாள் 2014-02-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருடு&oldid=3570910" இலிருந்து மீள்விக்கப்பட்டது