அல்லு அர்ஜுன்

தெலுங்கு திரைப்பட நடிகர்

அல்லு அர்ஜுன் (Allu Arjun) (பிறப்பு:8 ஏப்ரல் 1983) ஒரு தெலுங்குத் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், விளம்பர நடிகரும், நடனக் கலைஞரும் இயக்குநருமாவார். இவர் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், ரேஸ் குர்ராம் உள்ளிட்ட 20இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு முறை நந்தி விருதுகளைப் பெற்றவர். திரைப்படங்களில் நடிப்பதோடு, சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகமாகிறார்.[2]

அல்லு அர்ஜுன்
Allu Arjun
பிறப்புஅர்ஜுன் அல்லு
8 ஏப்ரல் 1983 (1983-04-08) (அகவை 41)
சென்னை
தமிழ்நாடு
இந்தியா இந்தியா
இருப்பிடம்பிலிம் நகர்
ஐதராபாத்து
தெலுங்கானா
இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்அர்ஜுன்
புன்னி
மல்லு அர்ஜுன்
ஸ்டைலிஷ் ஸ்டார்
பணிநடிகர்
தயாரிப்பாளர்
இயக்குநர்
விளம்பர நடிகர்
நடனக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று வரை
உயரம்5 அடிகள் 6 அங்குலங்கள் (168 cm)[1]
பெற்றோர்அல்லு அரவிந்த்
நிர்மலா அல்லு
வாழ்க்கைத்
துணை
சினேகா ரெட்டி
பிள்ளைகள்அல்லு அய்யன்
உறவினர்கள்அல்லு சிரிஷ் (சகோதரர்)
அல்லு ரமா Lingaiah (தந்தை வழி தாத்தா)
சிரஞ்சீவி (தந்தை வழி மாமா)
ராம் சரண் (தந்தை வழி மைத்துனர்)
நாகேந்திர பாபு (தந்தைவழி 2வது மாமா)
பவன் கல்யாண் (தந்தைவழி 3வது மாமா)
ரேணு தேசாய் (முன்னாள் தந்தைவழி 3 வது அத்தை)
வலைத்தளம்
www.alluarjunonline.com

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் 8 ஏப்ரல் 1983 இல் சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் பிரபலமான நடிகர் சிரஞ்சீவிவின் மருமகன் ஆவார். இவரது குடும்பம் ஒரு திரைக்கலைக் குடும்பமாகும்.

திரைப்படங்கள்

தொகு
திரைப்பட மற்றும் பாத்திரங்களின் பட்டியல்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு மேற்கோள்.
1985 விஜெதா சாரதாவின் மகன் குழந்தை நடிகர் [3]
1986 சிப்பிக்குள் முத்து சிவய்யா பேரன் குழந்தை நடிகர் [4]
2001 டாடி கோபி நட்புக்காக தோற்றம் [5]
2003 கங்கோத்ரி சிம்மாதிரி கதாநாயகனாக அறிமுகம் [6]
2004 ஆர்யா ஆர்யா [7]
2005 பன்னி இராஜா "பன்னி"[a] [8]
2006 ஹேப்பி பன்னி [9]
2007 தேசமுடுரு Bala Govind [10]
சங்கர் தாதா சிந்தாபாத் அவராகவே ஒர பாடலில் சிறப்புத் தோற்றம் [11]
2008 பருகு கிருஷ்ணா [12]
2009 ஆர்யா 2 ஆர்யா [13]
2010 வருடு சந்தீப்[a] [14]
வேதம் "கேபிள் ராஜு" ராஜ்[a] மேலும் "ஈ ப்ரபஞ்சம்" பாடலுக்கு
நடன அமைப்பும் செய்துள்ளார்.
[15]
2011 பத்ரிநாத் பத்ரிநாத் [16]
2012 சுலாயி ரவிந்திர "ரவி" நாராயணன் [17]
2013 இதரம்மாயில்தோ சஞ்ஜை "சஞ்சு" ரெட்டி[a] [18]
2014 ஐ எம் தட் சேஞ்சு அவராகவே குறும் படம்;
தயாரிப்பாளரும்
[19]
யுவடு சத்யா
(அறுவை சிகிச்சைக்கு முன்பு)
சிறப்புத்தோற்றம் [20]
ரேஸ் குர்ராம் லக்கி [a] [21]
2015 த/பெ சத்தியமூர்த்தி விராஜ் ஆனந்த் [22]
ருத்ரமாதேவி கன்னா இரெட்டி [23]
2016 சரைநொடு கனா [24]
2017 டிஜே துவ்வாட ஜகன்னாதம்
சாஸ்திரி டிஜே [b]
[25]
2018 நா பேரு சூர்யா சூர்யா [26]
2020 அலா வைகுந்தபுரம்லோ பன்டு [27]
2021 புஷ்பா புஷ்ப ராஜ் [28]
2024 புஷ்பா 2 [29]

மேற்கோள்கள்

தொகு
  1. "Allu Arjun Height". Filmyfolks.com. Archived from the original on 2013-11-11. பார்க்கப்பட்ட நாள் 2013-08-22.
  2. http://www.manam.online/Special/2016-SEP-23/Allu-Arjuna-debut-tamil-movie[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Reddy, Divya (2021-10-23). "Chiranjeevi: చిరంజీవి 'విజేత'కి 35 ఏళ్లు.. ఇప్పటి స్టార్ హీరో ఇందులో చైల్డ్ ఆర్టిస్ట్..!". TV5 (India) (in தெலுங்கு). Archived from the original on 12 April 2022. பார்க்கப்பட்ட நாள் 9 March 2022.
  4. "Fans remember Bunny's 'Swathi Muthyam' stint". Indiaglitz. 27 April 2017. Archived from the original on 9 May 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2017.
  5. "Allu Arjun on the sets of Chiranjeevi's Daddy". The Times of India. 2 January 2014 இம் மூலத்தில் இருந்து 14 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150314165212/http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Allu-Arjun-on-the-sets-of-Chiranjeevis-Daddy/articleshow/28288961.cms. பார்த்த நாள்: 14 March 2015. 
  6. A. S., Sashidhar (28 December 2014). "Allu Arjun is on top of the world". The Times of India இம் மூலத்தில் இருந்து 14 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150314170656/http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Allu-Arjun-is-on-top-of-the-world/articleshow/45667769.cms. பார்த்த நாள்: 14 March 2015. 
  7. "Allu Arjun's favourite film is Arya". The Times of India. 9 May 2014 இம் மூலத்தில் இருந்து 14 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150314170652/http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Allu-Arjuns-favourite-film-is-Arya/articleshow/34885248.cms. பார்த்த நாள்: 14 March 2015. 
  8. "Chiru completes his new film". சிஃபி. 30 March 2005. Archived from the original on 14 March 2015. பார்க்கப்பட்ட நாள் 14 March 2015.
  9. "Happy Movie Review - Study of love". IndiaGlitz. 28 January 2006. Archived from the original on 14 March 2015. பார்க்கப்பட்ட நாள் 14 March 2015.
  10. "'Desamuduru' set for release in 400 theatres". IndiaGlitz. 10 January 2007. Archived from the original on 14 March 2015. பார்க்கப்பட்ட நாள் 14 March 2015.
  11. "Review : Shankardada Zindabad". Sify. 27 July 2007. Archived from the original on 14 March 2015. பார்க்கப்பட்ட நாள் 14 March 2015.
  12. Murali Sankar, K. N. (29 April 2008). "Much to choose from for movie goers in May". The Hindu இம் மூலத்தில் இருந்து 14 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150314165208/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/much-to-choose-from-for-movie-goers-in-may/article1247781.ece. பார்த்த நாள்: 14 March 2015. 
  13. "Arya -2 releases on Friday, Premiere today!". சிஃபி. 26 November 2009. Archived from the original on 14 March 2015. பார்க்கப்பட்ட நாள் 14 March 2015.
  14. "Arya, paid Rs 2 crore to play villain?". சிஃபி. 31 March 2010. Archived from the original on 14 March 2015. பார்க்கப்பட்ட நாள் 14 March 2015.
  15. "Allu Arjun eyes the Kollywood market". சிஃபி. 30 May 2010. Archived from the original on 14 March 2015. பார்க்கப்பட்ட நாள் 14 March 2015.
  16. "Here comes a samurai, to entertain people". The Hindu. 8 June 2011 இம் மூலத்தில் இருந்து 14 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150314172456/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/here-comes-a-samuraito-entertain-people/article2086116.ece. பார்த்த நாள்: 14 March 2015. 
  17. A. S., Sashidhar (29 July 2012). "Allu Arjun's Julayi releasing in 1600 theaters". The Times of India இம் மூலத்தில் இருந்து 14 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150314165417/http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Allu-Arjuns-Julayi-releasing-in-1600-theaters/articleshow/15252236.cms. பார்த்த நாள்: 14 March 2015. 
  18. "Iddarammayilatho censored with U/A certificate". The Times of India. 24 May 2013 இம் மூலத்தில் இருந்து 14 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150314165554/http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Iddarammayilatho-censored-with-U/A-certificate/articleshow/20243007.cms. பார்த்த நாள்: 14 March 2015. 
  19. Sashidhar, A. S. (15 August 2014). "Allu Arjun's short film is a hit". The Times of India இம் மூலத்தில் இருந்து 14 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150314165549/http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Allu-Arjuns-short-film-is-a-hit/articleshow/40309064.cms. பார்த்த நாள்: 14 March 2015. 
  20. Seshagiri, Sangeetha (11 January 2014). "'Yevadu' Set for Big Release on 12 January, Will Ram Charan Starrer Perform Better than '1 Nenokkadine'?". International Business Times India. Archived from the original on 14 March 2015. பார்க்கப்பட்ட நாள் 14 March 2015.
  21. Kumar, Hemanth (4 April 2014). "Race Gurram gets U/A certificate". The Times of India இம் மூலத்தில் இருந்து 14 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150314165550/http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Race-Gurram-gets-U/A-certificate/articleshow/33245140.cms. பார்த்த நாள்: 14 March 2015. 
  22. H. Hooli, Shekhar (9 April 2015). "S/O Satyamurthy Set for Grand Release: Allu Arjun Starrer Fails to Beat Aagadu Record". International Business Times India. Archived from the original on 30 April 2015. பார்க்கப்பட்ட நாள் 30 April 2015.
  23. "Anushka Shetty's 'Rudhramadevi' gets 'U' certificate, to release as planned". IBN Live. 13 June 2015. Archived from the original on 13 June 2015. பார்க்கப்பட்ட நாள் 13 June 2015.
  24. Dundoo, Sangeetha Devi (22 April 2016). "Sarrainodu: Marred by a yawn-inducing plot" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 11 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180111080901/http://www.thehindu.com/features/cinema/sarrainodu-marred-by-a-yawninducing-plot/article8508730.ece. 
  25. Hooli, Shekhar H (28 August 2016). "Allu Arjun-Harish Shankar's movie titled Dj (Duvvada Jagannatham); Dil Raju launches its logo [PHOTO"] (in en-IN). IB Times இம் மூலத்தில் இருந்து 28 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160828103919/http://www.ibtimes.co.in/allu-arjun-harish-shankars-movie-titled-dj-duvvada-jagannatham-dil-raju-launch-its-logo-photo-691539#dyviZEEgyevPS9P8.97. பார்த்த நாள்: 28 August 2016. 
  26. "Naa Peru Surya movie review: This Allu Arjun starrer is a coming of age drama gone wrong" (in en). www.hindustantimes.com/. 2018-05-04 இம் மூலத்தில் இருந்து 26 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226090616/https://www.hindustantimes.com/movie-reviews/naa-peru-surya-movie-review-this-allu-arjun-starrer-is-a-coming-of-age-drama-gone-wrong/story-19zCzqvK5TQ1PvgcZcmlYK.html. 
  27. Neeshita Nyayapati (13 January 2019). "Ala Vaikunthapurramuloo has a bit of everything — there's romance, drama, comedy, emotion and lots of swag". indiatimes.com. Archived from the original on 11 July 2023. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.
  28. "Allu Arjun, Sukumar's new film titled 'Pushpa'". The Hindu. 8 April 2020 இம் மூலத்தில் இருந்து 9 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200709151334/https://www.thehindu.com/entertainment/movies/sukumars-new-film-titled-pushpa-starring-allu-arjun-and-rashmika-will-release-in-five-languages/article31286354.ece. 
  29. "Pushpa 2: Sequel To Allu Arjun's Magnum Opus Is Arriving On This Date, Mark It On Your Calendar!". Koimoi. 2021-12-21. Archived from the original on 21 December 2021.

வெளி இணைப்புகள்

தொகு


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லு_அர்ஜுன்&oldid=4173483" இலிருந்து மீள்விக்கப்பட்டது