புஷ்பா (திரைப்படம்)

இந்தியத் திரைப்படம்

புஷ்பா: தி ரைஸ் (Pushpa: The Rise) என்பது இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கி, தெலுங்கு மொழியில் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படமாகும்.[5]. இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க பகத் பாசில் (தெலுங்கில் அறிமுகமாகிறார்), ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். திரைப்படத்தின் இரண்டு பாகங்களில் முதல் பாகம், ஆந்திரப் பிரதேசத்தின இராயலசீமை பகுதியின் சேசாசலம் மலைப்பகுதியில் செஞ்சந்தன மரக்கடத்தலை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

புஷ்பா: தி ரைஸ் – பாகம் 1
இயக்கம்சுகுமார்
தயாரிப்புநவீன் எரநேனி
ஒய். ரவிசங்கர்
கதைசுகுமார்
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்பு
ஒளிப்பதிவுமிரோசுலாவ் குபா புரோசெக்
படத்தொகுப்புகார்த்திகா சீனிவாசன்
ரூபன்
கலையகம்
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ்
  • முட்டம்செட்டி மீடியா
விநியோகம்
வெளியீடுதிசம்பர் 17, 2021 (2021-12-17)
ஓட்டம்178 நிமிடங்கள்[1]
நாடு இந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு200–250 கோடி[2][3]
மொத்த வருவாய்மதிப்பீடு. ₹196 கோடி (7 நாட்கள்)[4]

படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவையும், படத்தொகுப்பையும் முறையே மிரோசுலாவ் குபா புரோசெக் மற்றும் கார்த்திகா சீனிவாசன் ஆகியோர் செய்துள்ளனர். இப்படம் 17 டிசம்பர் 2021 அன்று தெலுங்கிலும், மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட பதிப்புகளுடனும் வெளியிடப்பட்டது.[6].

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இத்திரைப்படம் 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.[14]. மைத்திரி மூவி மேக்கர்சும் முட்டம் செட்டி மீடியா நிறுவனமும் இதை தயாரித்துள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Pushpa (Film)". British Board of Film Classification. பார்க்கப்பட்ட நாள் 23 December 2021.
  2. "New Releases: Shava Ni Girdhari Lal | Spider-Man: No Way Home | Pushpa". Tribune India. 16 December 2021.
  3. "Allu Arjun's Pushpa Movie: 5 things you need to know about Allu Arjun starrer 'Pushpa'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 May 2021.
  4. Boddula, Sunil (24 December 2021). "Pushpa First Week Collections: జోరుమీదున్న అల్లు అర్జున్.. ఆ ఏరియాలో పుష్పరాజ్ అరుదైన ఫీట్". Samayam Telugu (in தெலுங்கு).
  5. "Pushpa". British Board of Film Classification. PUSHPA is a Telugu language action drama in which a man rises to power in the criminal world of sandalwood tree smuggling.
  6. யாதவ், பிரேர்னா (2021-10-02). "Pushpa The Rise: Allu Arjun starrer to release in theatres on December 17". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.
  7. "Fahadh Faasil as Bhanwar Singh Shekhawat IPS in Sukumar and Allu Arjun's 'Pushpa'". The Hindu. 2021-08-28. https://www.thehindu.com/entertainment/movies/fahadh-faasil-as-bhanwar-singh-shekhawat-ips-in-allu-arjuns-pushpa/article36149259.ece. 
  8. "Rashmika Mandanna's first look as Srivalli from Allu Arjun's Pushpa The Rise out now, see photo". The Indian Express (in ஆங்கிலம்). 2021-09-30. பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.
  9. "Dhananjaya is "Jolly Reddy" in 'Pushpa', makers unveil the first look on his birthday". The Times of India. 2021-08-24.{{cite web}}: CS1 maint: url-status (link)
  10. "సుక్కు సినిమాలో సునీల్, ఆయన రికమండేషన్ - Sunil In Pushpa Movie". TV9 Telugu (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-11. Archived from the original on 2022-01-26. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  11. "Anasuya Bharadwaj joins sets of Allu Arjun and Fahadh's 'Pushpa'". The News Minute (in ஆங்கிலம்). 2021-04-23. பார்க்கப்பட்ட நாள் 2021-04-26.
  12. "When It Was Done, Anupam Kher Came And Hugged Me; Malavika Wales Says. - Malayalam Movie News". Xappie.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-04.
  13. "After split with Naga Chaitanya, Samantha starts shooting for first-ever item song in Pushpa". India Today. 2021-11-29.
  14. "Allu Arjun's Pushpa Movie: 5 things you need to know about Allu Arjun starrer 'Pushpa'". The Times of India (in ஆங்கிலம்). 2021-05-12. பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்பா_(திரைப்படம்)&oldid=4157657" இலிருந்து மீள்விக்கப்பட்டது