சுகுமார் (இயக்குநர்)
இந்தியத் திரைப்பட இயக்குநர்
சுகுமார் பண்ட்ரெட்டி, (பிறப்பு: 11 சனவரி 1970) ஆந்திர மாநில மட்லபாடில் பிறந்த ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் தெலுங்கு திரையுலகில் முதன்மையாக பணியாற்றி வருகிறார்.
சுகுமார் | |
---|---|
பிறப்பு | பண்ட்ரெட்டி சுகுமார் 11 சனவரி 1970[1][2] மட்டபாடு, ஆந்திர மாநிலம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 2004–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | தபிதா |
பிள்ளைகள் | 2 |
திரையுலகிற்கு வரும் முன் காகிநாடாவில் கல்லூரி பேராசிரியராக 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
2004 ஆம் ஆண்டு, ஆர்யா என்று தனது முதல் திரைப்படத்தை இயக்கினார். முதல் திரைப்படம் பெரும் வெற்றி பெற்று, பல விருதுகளையும் பெற்றது.
திரைப்படவியல்
தொகு- ஜகதம் (2007)
- ஆர்யா (2009)
- 100% (2011),
- நேனொக்கடினே (2014)
- நானக்கு பிரேமதோ (2016)
- ரங்கஸ்தலம் (2018)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Happy Birthday to creative director". IndiaGlitz. 11 January 2015. Archived from the original on 23 January 2016. பார்க்கப்பட்ட நாள் 18 February 2016.
...Sukumar, turns 45 today.
- ↑ Director Sukumar Birthday Special (television special) (in Telugu). India: Dailymotion. From 00:00:00 to 00:00:30. Archived from the original on 19 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 19 December 2017.
{{cite AV media}}
: Check date values in:|archivedate=
(help)CS1 maint: unfit URL (link) CS1 maint: unrecognized language (link)