ராஷ்மிகா மந்தண்ணா

இந்திய நடிகை மற்றும் மாடல்

ரஷ்மிகா மந்தண்ணா, இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.

ராஷ்மிகா மந்தண்ணா
Photos-Rashmika-Mandanna-snapped-promoting-Goodbye-in-Juhu-2.jpg
ராஷ்மிகா
பிறப்பு5 ஏப்ரல் 1996 (1996-04-05) (அகவை 27)[1]
விராஜ்பேட்டை, கர்நாடகம், இந்தியா
இருப்பிடம்பெங்களூர், கர்நாடகம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2016 – தற்போதும்
துணைவர்கிஷோக்

வாழ்க்கைதொகு

இவர் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையில் கொடவ குடும்பத்தில் பிறந்தார்.[2][3] இவர் ரக்‌ஷித் ஷெட்டி என்ற நடிகருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று பிரிந்து விட்டார்கள். [4]

திரைப்படங்கள்தொகு

குறி
  வெளிவராத திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் இணை இயக்குநர் மொழி குறிப்பு சான்று
2016 கிரிக் பார்ட்டி சான்வி ஜோசப் ரக்‌ஷித் ஷெட்டி ரிஷப் ஷெட்டி கன்னடம் சிறந்த நடிகைக்கான சைமா விருது [5]
2017 அஞ்சனி புத்ரா கீதா புனீத் ராச்குமார் ஹர்ஷா கன்னடம் ஜீ கன்னடத் தொலைக்காட்சி வழங்கிய ஹெம்மெய கன்னடத்தி விருது
சமக் குஷி கணேஷ் சுனி கன்னடம்
2018 சலோ கார்த்திகா நாக சவுரியா வெங்கி குடுமுலா தெலுங்கு
கீத கோவிந்தம் கீதா விஜய் தேவரகொண்டா பரசுராம் தெலுங்கு
எஜமானா காவேரி தர்ஷன் பொன் குமரன் கன்னடம் தயாரிப்பில்
தேவதாஸ் பூஜா நானி ஸ்ரீராம் ஆதித்யா தெலுங்கு தயாரிப்பில்
2019 டியர் காம்ரேட்   அபர்ணா தேவி (லில்லி) விஜய் தேவரகொண்டா பாரத் கம்மா தெலுங்கு தயாரிப்பில்
விரித்ரா கவுதம் ஐயர் கன்னடம் தயாரிப்பில்
2021 போகரு கீதா துருவா சர்ஜா கன்னடம்
சுல்தான் ருக்குமணி கார்த்தி சிவகுமார் பாக்யராஜ் கண்ணன் தமிழ் முதல் தமிழ் திரைப்படமாகும்;

தயாரிப்பில்

மேற்கோள்கள்தொகு

  1. https://m.timesofindia.com/topic/Rashmika-Mandanna
  2. Sharadhaa, A. (21 December 2016). "Rashmika mandanna says it's all luck by chance". The New Indian Express. 31 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "This Coorg lass who is all set to make her debut with Kirik Party, chats about her journey so far". www.deccanchronicle.com.
  4. "Inside Rashmika Mandanna And Rakshit Shetty's Engagement". NDTV.com. http://www.ndtv.com/india-news/inside-rashmika-mandanna-and-rakshit-shettys-engagement-1720189. 
  5. "Rashmika Mandanna: Meet Saanvi, the hottie from Kirik Party". The Times of India. 24 December 2016. 22 January 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஷ்மிகா_மந்தண்ணா&oldid=3633403" இருந்து மீள்விக்கப்பட்டது