நித்தின் குமார் ரெட்டி

நித்தின், தெலுங்குத் திரைப்படங்களில் முதன்மை வேடங்களில் நடிக்கிறார். இவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நிசாமாபாத்தில் பிறந்தவர்.[2]

நித்தின்
பிறப்புநித்தின் குமார் ரெட்டி
30 மார்ச்சு 1983 (1983-03-30) (அகவை 41)[1]
ஹைதராபாத்,
இருப்பிடம்ஹைதராபாத்
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்போது வரை
சமயம்இந்து
பெற்றோர்சுதாகர் ரெட்டி - லக்ஷ்மி ரெட்டி
வாழ்க்கைத்
துணை
ஷாலினி கந்துகுரி
(2020–தற்போது வரை)

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் நடிப்பு குறிப்புகள்
2002 ஜெயம் வெங்கட் சிறந்த ஆண் நடிகருக்கான விருது
2003 தில் சீனு
2003 சம்பரம் ரவி
2004 ஸ்ரீ ஆஞ்சநேயம் அஞ்சி
2004 சய் பிருத்வி
2005 அல்லாரி புல்லோடு ராஜு முன்னா
2005 தைரியம் சீனு
2006 ராம் ராம்
2007 தக்கரி திருப்பதி
2008 ஆலதிஷ்டா ஜெகன்/ சின்னா
2008 விக்டரி விஜி
2008 ஹீரோ ராதாகிருஷ்ணா
2009 துரோணா துரோணா
2009 அக்யாதி சுஜால் இந்தித் திரைப்படம்
2009 ரெச்சிப்போ சிவா
2010 சீத்தாராமுல கல்யாணம் சந்திரசேகர் ரெட்டி
2011 மாரோ சத்யநாராயண மூர்த்தி
2012 இஷ்க் ராகுல்
2013 குண்டே ஜாரி கல்லந்தய்யிண்டே
2013 குரியர் பாய் கல்யாண் கல்யாண் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

தொகு
  1. "Rang De posters unveiled on Nithiin's birthday, also feature Keerthy Suresh". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-03-30. பார்க்கப்பட்ட நாள் 2020-11-22.
  2. World, Republic. "Who is Nithiin? All you need to know about the 'Bheeshma' actor's NET WORTH and movies". Republic World. பார்க்கப்பட்ட நாள் 2020-07-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்தின்_குமார்_ரெட்டி&oldid=3758184" இலிருந்து மீள்விக்கப்பட்டது